Singers : Priya Mali and Sarath Santosh

Music by : Ilayaraja

Lyrics by : Pa. Vijay

Male : Hoi aadippaadi dhaam dhoom
Podum naalae
Dhaam dhoom
Hey dhaam dhoom

Male : Aadippaadi dhaam dhoom
Podum naalae
Visila pottu oorachuththi
Odum rayilae

Male : Hello dear
Come come near
Innoru vaanam thedi
Parakkum siragugal kodi

Male : Meendum pudhu boomippandhil
Gudhipomae!
Aadippaadi
Hey! aadippaadi

Male : Aadippaadi dhaam dhoom
Podum naalae
Visila pottu oorachuththi
Odum rayile

Female : Veliyae paar manasai mella
Thirappomaa?
Ada paarammaa
Nee paaru paaru
Veliyae paaru

Female : Veliyae paar manasai mella
Thirappomaa?
Paadachumai thookippottu
Parappomaa?

Female : Venaam tension
Male : Oho
Female : No depression.. aamaa…
Rekkai nenjil undu
Vaazhvom vaa vaa indru
Ellai illai thollai illai
Inimelae
Aadippaadi
Male : Aattam podu
Female : Hey aadippaadi
Male : Sakka podu

Female : Aadippaadi dhaam dhoom
Podum naalae
Visila pottu oorachuththi
Odum rayile..eh eh eh

Male : Mundiri fry
Moru morunnu vangalama
Mundiri fry
Ada fry ada fry
Mundiri fry
Moru morunnu thinalama
Cool drinsukkul
Neechal adippomaa?
Soodaa samosaa
Special dosa
Gama gama biriyaani
Echil oorum vaa nee
Graviyoda koopidudhu
Chola poori …

All : Aadippaadi dhaam dhoom
Podum naalae
Visila pottu oorachuththi
Odum rayile

All : Hello dear
Male : Hello dear
All : Come come near
Male : Come come near
All : Innoru vaanam thedi
Parakkum siragugal kodi
Meendum pudhu boomippandhil
Gudhipomae!

All : Aadippaadi dhaam dhoom
Podum naalae
Visila pottu oorachuththi
Odum rayile

பாடகர்கள் : பிரியா மாலி மற்றும் சரத் சந்தோஷ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : ஹோய் ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
தாம் தூம்
ஹே தாம் தூம்

ஆண் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே

ஆண் : ஹலோ டியர்
கம் கம் நியர்
இன்னொரு வானம் தேடி
பறக்கும் சிறகுகள் கூடி

ஆண் : மீண்டும் புது பூமிப்பந்தில்
குதிப்போமே !
ஆடிப்பாடி
ஏய்! ஆடிப்பாடி

ஆண் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே

பெண் : வெளியே பார்
மனசை மெல்ல திறப்போமா?
அட பாரம்மா
நீ பார் பார்
வெளியே பார்

பெண் : வெளியே பார்
மனசை மெல்ல திறப்போமா?
பாடச்சுமை தூக்கிப்போட்டு
பரப்போமா?

பெண் : வேணாம் டென்ஷன்
ஆண் : ஓஹோ
பெண் : இல்லை டிப்ரஷன் ..ஆமா…
றெக்கை நெஞ்சில் உண்டு
வாழ்வோம் வா வா இன்று
எல்லை இல்லை தொல்லை இல்லை
இனிமேலே

பெண் : ஆடிப்பாடி
ஆண் : ஆட்டம் போடு
பெண் : ஏய் ஆடிப்பாடி
ஆண் : சக்க போடு

பெண் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே..ஏ ..ஏ ..

ஆண் : முந்திரி ஃப்ரை
மொறு மொறுன்னு வாங்கலாமா
முந்திரி ஃப்ரை
அட ஃப்ரை அட ஃப்ரை
முந்திரி ஃப்ரை
மொறு மொறுன்னு திண்ணலாமா
கூல் டிரிங்சுக்குள்
நீச்சல் அடிப்போமா?
சூடா சமோசா
ஸ்பெஷல் தோசை
காம காம பிரியாணி
எச்சில் ஊரும் வா நீ
கிரேவியோட கூப்பிடுது
சோழா பூரி ஹே

அனைவரும் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே

அனைவரும் : ஹலோ டியர்
ஆண் : ஹலோ டியர்
அனைவரும் : கம் கம் நியர்
ஆண் : கம் கம் நியர்

அனைவரும் : இன்னொரு வானம் தேடி
பறக்கும் சிறகுகள் கொடி
மீண்டும் புது பூமிப்பந்தில்
குதிபோமே !

அனைவரும் : ஆடிப்பாடி தாம் தூம்
போடும் நாளே
விசில போட்டு ஊரை சுத்தி
ஓடும் ரயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here