Singer : Gangai Amaran

Music by : Gangai Amaran

Male : Ae….villaa valaiyiraendi
Vedhanaiyil noguraendi….ae….
Kallaai iruppathenna thangamae thanam
Antha kaaman vadhaippathenna thangamae thangam

Male : Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi
Pudhu kannaadi pettiyae singaariyae
Kadai kannaala vettura oiyaariyae….

Male : Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi….ae….

Male : Ae…ae….enga aththaikku peru pachchala
Intha kuttikku peru vaikkala
Ae…..unga machchinan podum veththala
Antha veththala yaendi paththala

Male : Aasaiyil nerungu mala oraththil odhungu
Vegura manasu kulira veesuthadi elasu
Yaei….jivvinnu paththikkumadi
Sevantha thaampoolam thiththikkumadi

Male : Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi….ae….

Female : Yaehae yaehae yaehae….aa….aa….aa…a….

Male : Hae….iva chiththira maasa chandhiran
Ivan pakkaththu veettu indhiran
Hae….ilam nenjilae aasa thulluthu
Adha kannula lesa solluthu

Male : Yaeruthu mayakkam adha meeruthu thayakkam
Thaagamo thavikkum antha moggaththa thanikkum
Ae….machchaana katkkadiyo
Usuru pogaama ottikkadiyo….

Male : Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi
Pudhu kannaadi pettiyae singaariyae
Kadai kannaala vettura oiyaariyae….

Male : Yaei kannoram singaaramthaan
Adhu kadhal achchaaramthaan
Haei thullaama thulluthadi
Ennai killaama killuthadi….hoi….

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஏ வில்லா வளையிறேன்டி
வேதனையில் நோகுறேன்டி…..ஏ……
கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம்
அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே…..

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……

ஆண் : ஏ…..ஏ……எங்க அத்தைக்கு பேரு பச்சல
இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல
ஏ…….உங்க மச்சினன் போடும் வெத்தல
அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆண் : ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு
வேகுற மனசு குளிர வீசுடி எளசு
ஏய்…….ஜிவ்வுன்னு பத்திக்குமடி
செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……

பெண் : ஏஹே ஏஹே ஏஹே ஆ…..ஆ…..ஆ…..அ….

ஆண் : ஹே…..இவ சித்திர மாச சந்திரன்
இவன் பக்கத்து வீட்டு இந்திரன்
ஹே…….இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது
அத கண்ணுல லேசா சொல்லுது

ஆண் : ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம்
தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும்
ஏ…….மச்சான கட்டிக்கடியோ
உசுரு போகாம ஒட்டிக்கடியோ…….

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே…..

ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஹோய்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here