Singers : S. P. Sailaja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Chorus : …………………………………

Female : Yei pulla mappilla
Raavellam thoongala

Female : Aathorama andha thoppukullae
Kaathoduthae oru thennam pulla

Female : Pakkamalae adhu paartha enna
Ketkaamalae adhu ketta enna

Chorus : Naala kalyanam
Yei pulla mappilla
Raavellam thoongala

Female : Thangaratham kondu varum
Mannavarum ivarthaanae
Chorus : Hae hae
Female : Thairiyama unna thedi vantha
Anni oru radham thaane
Chorus : Hae hae

Female : Rosavoo rosava penn paartha raasavoo
Female : Raasavoo rassathi kai meedhu koojavoo

Female : Ennaachu penn pillai naanamae
Female : Yenpochu aan pillai veermae

Female : Aanaachi nenjukkullae
Eppodhum thaappa illai

Chorus : Yei pulla mappilla
Raavellam thoongala

Chorus : ……………………………

Female : Pachaarasi palazhagi sithiram pol kedachaalae
Chorus : Hoi hoi
Female : Achadicha manmadhana kai valaichu pudichaanae
Chorus : Hoi hoi
Female : Naalaachu naalagi naalagi noolaachu

Female : Noolaachu noolaagi noolaagi aalaachu

Female : Thangathil theronnu poottuven
Kalyana vaibogam kaattuven

Female : Poovodu pottu vechaa yaar nenja thottu vechaa

Chorus : Yei pulla mappilla
Raavellam thoongala

Female : Aathorama andha thoppukullae
Kaathoduthae oru thennam pulla

Female : Pakkamalae adhu paartha enna
Ketkaamalae adhu ketta enna

Chorus : Naala kalyanam
Yei pulla mappilla
Raavellam thoongala
Yei pulla mappilla
Raavellam thoongala

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………….

பெண் : ஏய்…..புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல

பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள
காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள

பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன
கேட்காமலே அது கேட்டா என்ன

குழு : நாள கல்யாணம்…….
ஏய்…..புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல

பெண் : தங்கரதம் கொண்டு வரும்
மன்னவரும் இவர்தானே
குழு : ஹே ஹே
பெண் : தைரியமா தேடி வந்த
அண்ணி ஒரு ரதம்தானே
குழு : ஹே ஹே

பெண் : ரோசாவோ ரோசாவ
பெண் பார்த்த ராசாவோ
பெண் : ராசாவோ ராசாத்தி
கை மீது கூஜாவோ

பெண் : என்னாச்சு பெண் பிள்ளை நாணமே
பெண் : எம்போச்சு ஆண் பிள்ளை வீரமே

பெண் : அண்ணாச்சி நெஞ்சுக்குள்ளே
எப்போதும் தாப்பா இல்லை……

குழு : ஏய்…..புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல

குழு : ………………………

பெண் : பச்சரிசி பல்லழகி
சித்திரம் போல் கெடச்சாளே
குழு : ஹோய் ஹோய்
பெண் : அச்சடிச்ச மன்மதன
கை வளைச்சு புடிச்சாளே
குழு : ஹோய் ஹோய்
பெண் : நாளாச்சு நாளாகி நாளாகி நூலாச்சு

பெண் : அட நூலாச்சு நூலாகி நூலாகி ஆளாச்சு

பெண் : தங்கத்தில் தேரொன்னு பூட்டுவேன்
கல்யாண வைபோகம் காட்டுவேன்

பெண் : பூவோடு பொட்டு வச்சா
யார் நெஞ்ச தொட்டு வச்சா

குழு : ஏய்…..புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல

பெண் : ஆத்தோரமா அந்த தோப்புக்குள்ள
காத்தாடுதே ஒரு தென்னம்புள்ள

பெண் : பாக்காமலே அது பாத்தா என்ன
கேட்காமலே அது கேட்டா என்ன

குழு : நாள கல்யாணம்…….
ஏய்…..புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல
ஏய்…..புள்ள மாப்பிள்ள
ராவெல்லாம் தூங்கல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here