Singers : Dhilip Varman and Psychomantra

Music by : Joshua

Male : Yekkam thaan di un melae
Favour ondru seivaaya
Yekkam thaan di un melae
Saviour aaga varuvaaya

Male : Unnai thaa…aaan
Vekkathai anupidu yetrumathi
Unmai thaa…aaan…
Theervu tharum pharmacy neeyadi

Male : Unnai thaa…aaan
Vekkathai anupidu yetrumathi
Unmai thaa…aaan…
Theervu tharum pharmacy neeyadi

Male : Thedinen…
Ada un pola mellina girl ondru
Paarthathillai
Yenginen…
En kann pona pokkil
Un manam ponaal thappa enna

Male : Asaiyum maramaaga
Nee irunthidu
Asaiya vaitha kaatrae
Naan purinthidu
Vaakku vaatham nadatha
Neram yedhu
Avasarama ennai vendridu

Male : Kirukkan penaavilae
Sethukkura kaaviyam
Nadanthu varayilae
Naan kanden bharatham
Thirunthi irupaalo ival
Enakullae santhegam
Pidichirukku unakullae illatha naanayam

Male : Theeratha aasaigal
Pala kodi nerilae vandu vidadi
Moga raaga seidhi solla
Moodatha kangalukku avasaram
Adikkadi nerukkadi marupadi yengida

Male : Pollatha aasaigal un melae
Pennae nirantharam adi
Endhan yekkam
Yekkam…

Male : Unnai thaa…aaan
Vekkathai anupidu yetrumathi
Unmai thaa…aaan…
Theervu tharum pharmacy neeyadi

Male : Unnai thaa…aaan
Vekkathai anupidu yetrumathi
Unmai thaa…aaan…
Theervu tharum pharmacy neeyadi

Male : Yekkam thaan di un melae
Favour ondru seivaaya

Male : Yekkam thaan di…
Yekkam thaan di…
Yekkam thaan di…
Yekkam thaan di…

Male : Ennavalae ennai maranthadu yeno
Piriyathavaram un mel yekkangal thaano
Un meedhu yekkam
Athu oru maarkam
Puthuvitha maanthirigam
Yedhu naala vantha yekkam
Pollatha nokkam
Oppukkol sugamae raagam

Male : Mudivu illadha inbam neeyae
Marupadiyum vaa vaa…

Male : Unnai thaa…aaan
Vekkathai anupidu yetrumathi
Unmai thaa…aaan…
Theervu tharum pharmacy neeyadi

Male : Unmai thaa…aaan….aan….
Unmai thaan ……….yetrumathi

பாடகர்கள் : திலிப் வர்மன் மற்றும் சைக்கோ மந்த்ரா

இசையமைப்பாளர் : ஜோஷ்வா

ஆண் : ஏக்கம்தான்டி உன் மேல
பேவர் ஒன்று செய்வாயா
ஏக்கம்தான்டி உன் மேல
சேவர் ஆக வருவாயா

ஆண் : உன்னை தா…..ஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தா……ஆன்…..
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

ஆண் : உன்னை தா…..ஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உணமை தா……ஆன்…..
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

ஆண் : தேடினேன்…..
அட உன் போல மெல்லின கேர்ள் ஒன்று
பார்த்ததில்லை
ஏங்கினேன்….
என் கண் போன போக்கில்
உன் மனம் போனால் தப்பா என்ன

ஆண் : அசையும் மரமாக
நீ இருந்திடு
அசைய வைத்த காற்றே நான் புரிந்திடு
வாக்கு வாதம் நடந்த
நேரம் ஏது
அவசரமா என்னை வென்றிடு

ஆண் : கிறுக்கன் பேனாவிலே
செதுக்குற காவியம்
நடந்து வரையிலே
நான் கண்டேன் பரதம்
திருந்தி இருப்பாளோ இவள்
எனக்குள்ளே சந்தேகம்
பிடிச்சுருக்கு உனக்குள்ளே இல்லாத நாணயம்

ஆண் : தீராத ஆசைகள்
பல கோடி நேரிலே வந்து விடடி
மோக ராக செய்தி சொல்ல
மூடாத கண்களுக்கு அவசரம்
அடிக்கடி நெருக்கடி மறுபடி ஏங்கிட

ஆண் : பொல்லாத ஆசைகள் உன் மேலே
பெண்ணே நிரந்தரம் அடி
எந்தன் ஏக்கம்
ஏக்கம்…..

ஆண் : உன்னை தா…..ஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தா……ஆன்…..
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

ஆண் : உன்னை தா…..ஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தா……ஆன்…..
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

ஆண் : ஏக்கம்தான்டி உன் மேல
பேவர் ஒன்று செய்வாயா

ஆண் : ஏக்கம்தான்டி…..
ஏக்கம்தான்டி…..
ஏக்கம்தான்டி…..
ஏக்கம்தான்டி…..

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ
பிரியாதவரம் உன் மேல்ஏக்கங்கள் தானோ
உன் மீது ஏக்கம்
அது ஒரு மார்க்கம்
புதுவித மாந்திரிகம்
எதுனால வந்த ஏக்கம்
பொல்லாத நோக்கம்
ஒப்புக்கொள் சுகமே ராகம்

ஆண் : முடிவே இல்லாத இன்பம் நீயே
மறுபடியும் வா வா…..

ஆண் : உன்னை தா…..ஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தா……ஆன்…..
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

ஆண் : உன்னை தா…..ஆன்….ஆன்….
உண்மைதான்……………. ஏற்றுமதி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here