Singer : Namitha Babu

Music Director : Ghibran Vaibodha

Lyricist : Eravi

Female : Yekki yekki paakuran poonai pola
Ukki ukki poduran yaanai pola
Santhadi saakula santhanam thechidu
Suthiduraan en thonaiye
Nochi nochi poovula mothum kaatha
Pichu pichu veesura naanum paatha
Sembada neerena vambula pombala
Sikkiduren inganiye

Female : Naaka mookil theendi paaka
Dhoobam potu vanthane
Thaadi romam koonthal ooram
Peram pesa pasupurene

Female : Yekki yekki paakuran poonai pola
Ukki ukki poduran yaanai pola
Santhadi saakula santhanam thechidu
Suthiduraan en thonaiye

Female : Seela penna urundhaane
Koozhil moraa sernthaane
Pacha kuthu patta potte
Seendhi thaane sendraane
Soothu vaatha paaththaane
Soora thenga aanene
Keezhaanelli pola killi
Paarvaiyaale thinnane

Female : Padigaaram karachane
Naan raani theni aanen
Parikaarama siruchane
Naan naani koni ponen
Velladave menjaane
Sela kaatoram
Aey elandhaari paavi
Enai konnu ponaaye

Female : Yekki yekki paakuran poonai pola
Ukki ukki poduran yaanai pola
Santhadi saakula santhanam thechidu
Suthiduraan en thonaiye
Nochi nochi poovula mothum kaatha
Pichu pichu veesura naanum paatha
Sembada neerena vambula pombala
Sikkiduren inganiye

Female : Naaka mookil theendi paaka
Dhoobam potu vanthane
Thaadi romam koonthal ooram
Peram pesa pasupurene

Female : Yekki yekki paakuran poonai pola
Ukki ukki poduran yaanai pola
Santhadi saakula santhanam thechidu
Suthiduraan en thonaiye

பாடகி : நமிதா பாபு

இசையமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா

பாடலாசிரியர் : இறவி

பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல
உக்கி உக்கி போடுறான் யானை போல
சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு
சுத்திடுறான் என் தொனையே
நொச்சி நொச்சி பூவுல மோதும் காத்தா
பிச்சு பிச்சு வீசுற நானும் பாத்தா
செம்புல நீரென வம்புல பொம்பள
சிக்கிடுறேன் இங்கனையே

பெண் : நாக்க மூக்கில் தீண்டி பாக்க
தூபம் போட்டு வந்தானே
தாடி ரோமம் கூந்தல் ஓரம்
பேரம் பேச பசுபுறனே

பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல
உக்கி உக்கி போடுறான் யானை போல
சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு
சுத்திடுறான் என் தொனையே

பெண் : சீல பேன்னா ஊர்ந்தானே
கூழில் மோர சேர்ந்தானே
பச்சை குத்தி பட்ட போட்டே
சீண்டி தானே சென்றானே
சூது வாதா பாத்தானே
சூர தேங்கா ஆனேனே
கீழாநெல்லி போல கிள்ளி
பார்வையாலே தின்னானே

பெண் : படிகாரமா கரைச்சானே
நான் ராணி தேனீ ஆனேன்
பரிகாரமா சிரிச்சானே
நான் நாணி கோணி போனேன்
வெள்ளாடாவே மேஞ்சானே
சேல காட்டோரம்
ஏ எளந்தாரி பாவி
எனை கொன்னு போனாயே

பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல
உக்கி உக்கி போடுறான் யானை போல
சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு
சுத்திடுறான் என் தொனையே
நொச்சி நொச்சி பூவுல மோதும் காத்தா
பிச்சு பிச்சு வீசுற நானும் பாத்தா
செம்புல நீரென வம்புல பொம்பள
சிக்கிடுறேன் இங்கனையே

பெண் : நாக்க மூக்கில் தீண்டி பாக்க
தூபம் போட்டு வந்தானே
தாடி ரோமம் கூந்தல் ஓரம்
பேரம் பேச பசுபுறனே

பெண் : எக்கி எக்கி பாக்குறான் பூனை போல
உக்கி உக்கி போடுறான் யானை போல
சந்தடி சாக்குல சந்தனம் தேச்சிடு
சுத்திடுறான் என் தொனையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here