Singers : Arun Mozhi and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Edhuththa veettu jodiya pol
Inbamaaga irupomunnu
Nenaichchirunthaen pon mayilae
Naan ishtappattu pakkam vara

Male : Edam ponaa valam pora
Valam ponaa edam pora
Vekkaththa vittu solluraen
Makkaro makkar pannurae

Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Minukki kulukkura ennaththukku thalukkammaa

Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Minukki kulukkura ennaththukku thalukkammaa

Male : Paaththaalum paaththaen aaththaadi aaththaa
Saththiyamaa unna pola paaththathillaiyadi
Kaaththaadum rosa koththodu mullu
Kuththaama poo edukka mudiyavillaiyadi
Mudiyavillaiyadi haei

Female : Ponnunnaaa ungalukku
Rompa rompa elappammaa
Pombalainga pozhappellaam
Neenga pannura kozhappamthaan

Female : Ponnunnaaa ungalukku
Rompa rompa elappammaa
Pombalainga pozhappellaam
Neenga pannura kozhappamthaan

Male : Karuththirunthaalum rompa
Uruththu ullavan naan
Enn veruthodhukkuriyae
Rompa murukku kaatturiyae

Female : A aaha aaha aahaa
Edhukeduththaalum kanna vetti
Muzhikkiriyae etti kaiya pudikkiriyae
Thottu katti izhukkiriyae

Male : Izhuththaraikkura manjala pol
Nee manasa vekkuriyae
Iduppil kattina kosuva selaiyil
Pinni mudikkiriyae

Female : Murukki nikkira karuppu meesaiyil
Kannaththa kuththuriyae
Arisi kuththura saakkula
Thullura iduppodikkiraiyae

Male : Venuminnae usuppi vittu
Vedikka paakkura raasaaththi
Ullukkulla onnu
Veliyila onnu venaandi

Female : Hei ponnunnaaa ungalukku
Rompa rompa elappammaa
Pombalainga pozhappellaam
Neenga pannura kozhappamthaan

Female : Ponnunnaaa ungalukku
Rompa rompa elappammaa
Pombalainga pozhappellaam
Neenga pannura kozhappamthaan

Female : Paaththaalum paaththu aaththaadi aaththaa
Saththiyamaa unna pola paarththathu undaa
Kaaththaadu rosaa kooththaadumpothu
Thothaaga nee enakku sorugunathu undaa
Sorugunathu undaa

Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Minukki kulukkura ennaththukku thalukkammaa
Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Minukki kulukkura ennaththukku thalukkammaa

Female : Veettil irunthaalum
Adhu vittu veliyilathaan
Intha kanni ponnu manasum
Ada kanda padi suththuthu

Male : Aahaa aahaa oho oho
Kaattil irunthaalum
Namma veettukkulla unnaththaan
Suththi suththi varuguthadi intha songi paya manasu

Female : Satti kazhuvuraen saatham vadikkiraen
Vela nadakkaliyae
Kozhi adikkiraen kozhambu vaikkiraen
Vaasam adikkaliyae

Male : Samanju nikkira thangam irukkaiyil
Samanjathennathukku
Valipa pasikku vattiyil soruthaan
Kaattuvathennathukku

Female : Saadaiyaa naan purinjukkittaen
Therinjikkittaen paarvaiyila
Angum ingum killuriyae rasavae

Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Minukki kulukkura ennaththukku thalukkammaa

Female : Aahaan…..ponnunnaaa ungalukku
Rompa rompa elappammaa
Pombalainga pozhappellaam
Neenga pannura kozhappamthaan

Male : Paaththaalum paaththaen aaththaadi aaththaa
Saththiyamaa unna pola paaththathillaiyadi
Female : Kaaththaadu rosaa kooththaadumpothu
Thothaaga nee enakku sorugunathu undaa
Sorugunathu undaa

Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Minukki kulukkura ennaththukku thalukkammaa

Female : Ponnunnaaa ungalukku
Rompa rompa elappammaa
Pombalainga pozhappellaam
Neenga pannura kozhappamthaan

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எதுத்த வீட்டு ஜோடியப் போல்
இன்பமாக இருப்போமுன்னு
நெனச்சிருந்தேன் பொன் மயிலே
நான் இஷ்டப்பட்டு பக்கம் வர

ஆண் : எடம் போனா வலம் போற
வலம் போனா எடம் போற
வெக்கத்த விட்டுச் சொல்லுறேன்
மக்கரோ மக்கர் பண்ணுறே

ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா

ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா

ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா

ஆண் : பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு
குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி
முடியவில்லையடி ஹேய்

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

ஆண் : கருத்திருந்தாலும் ரொம்ப
உருத்து உள்ளவன் நான்
என்ன வெறுத்தொதுக்குறியே
ரொம்ப முறுக்கு காட்டுறியே

பெண் : அ ஆஹ ஆஹ ஆஹா
எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி
முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே
தொட்டு கட்டி இழுக்குறியே

ஆண் : இழுத்தரைக்குற மஞ்சளப் போல்
நீ மனச வெக்குறியே
இடுப்பில் கட்டின கொசுவ சேலையில்
பின்னி முடிக்கிறியே

பெண் : முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில்
கன்னத்தக் குத்துறியே
அரிசி குத்துற சாக்குல
துள்ளுற இடுப்பொடிக்கிறியே

ஆண் : வேணுமின்னே உசுப்பி விட்டு
வேடிக்க பாக்குற ராசாத்தி
உள்ளுக்குள்ள ஒன்னு
வெளியில ஓன்னு வேணாண்டி……

பெண் : ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

பெண் : பாத்தாலும் பாத்து ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்ன போல பார்த்தது உண்டா
காத்தாடும் ரோசா கூத்தாடும் போது
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா
சொருகுனது உண்டா

ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா

பெண் : வீட்டில் இருந்தாலும்
அது விட்டு வெளியிலதான்
இந்தக் கன்னிப் பொண்ணு மனசும்
அட கண்ட படி சுத்துது

ஆண் : ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ
காட்டில் இருந்தாலும்
நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான்
சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு

பெண் : சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன்
வேல நடக்கலியே
கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன்
வாசம் அடிக்கலியே

ஆண் : சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில்
சமச்சதென்னத்துக்கு
வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான்
காட்டுவதென்னத்துக்கு

பெண் : சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன்
தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில
அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே

ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா

பெண் : ஆஹான் பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

ஆண் : பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
பெண் : காத்தாடும் ரோசா கூத்தாடும் போது
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா
சொருகுனது உண்டா

ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here