Singers : Kamal Haasan and Udit Narayan

Music by : Vidyasagar

Chorus : …………………………..

Male : Elae machi machi
Thala suthi suthi
Unn buthi kettu poyaachu

Male : En moolakkulla
Pala pattaampoochi
Etti etti paakkuthu ennaachu

Male : Ada daalar pola
Bodha yeripochu
Namma ruubaa pola
Buthi erangi pochu
Bodha yerinaal

Male : Konjam gnyaanam porakkuthu
Bodha thelinjathum
Vantha gnyaanam parakkuthu

Male : Elae machi machi
Thala suthi suthi
Unn buthi kettu poyaachu

Whistling : ………………………

Chorus : Doooraaaaahhh…..

Male : Yethaachu bodhai onnu
Eppothum thevai kannaa
Illaatti manusanukku
Sakthi illa

Male : Thaaipaalum bodha tharum
Saaraayam bodha tharum
Irandaiyum pirithathu
En buthiyilla

Male : Thaaipaalin bodhai
Sila maadham mattum
Saaraaya bodhai
Naam vaazhum mattum

Male : Bodhai maaralam
Un buthi maarumaa
Budhar solliyum
Naai vaalu nimurumaa

Male : Elae machi machi
Thala suthi suthi
Unn buthi kettu poyaachu…
Haahha haha…

Chorus : ……………………………..

Male : Vaazhkkai puthaiyalappaa
Valuthavan eduthukkapaa
Avan avan vaithukuthaan
Vaazhvathu thappaa

Male : Aduthavan vaithukkulla
Un unavu illayappaa
Ilaichavan pasithirunthaal
Intha mannu thaangaathappaa

Male : Nee vaadhathukku
Romba gettikaaran
Ada vakkilukku
Nee sondhakaaran
Sollum vaarthayil
Ena sokka vaikkira

Male : Imaya malaiyila
Vanthu ice-uh vikkura

Male : Elae machi machi
Thala suthi suthi
Unn buthi kettu poyaachu

Male : En moolakkulla
Pala pattaampoochi
Etti etti paakkuthu ennaachu

 

பாடகர்கள் : கமல் ஹாசன், உதித் நாராயண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : …………………………

ஆண் : ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு

ஆண் : என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு

ஆண் : அட டாலர் போல
போத ஏறி போச்சு நம்ம
ரூபா போல புத்தி இறங்கி
போச்சு போத ஏறினால்

ஆண் : கொஞ்சம் ஞானம்
பொறக்குது போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது

ஆண் : ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு

விஷ்லிங் : ……………………

குழு : டோரா

ஆண் : ஏதாச்சு போதை
ஒன்னு எப்போதும் தேவை
கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு
சக்தி இல்ல

ஆண் : தாய் பாலும் போத
தரும் சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என்
புத்திஇல்ல

ஆண் : தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும் சாராய
போதை நாம் வாழும் மட்டும்

ஆண் : போதை மாறலாம்
உன் புத்தி மாறுமா புத்தர்
சொல்லியும் நாய் வாலு
நிமிருமா

ஆண் : ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு ஹாஹா
ஹாஹா

குழு : ……………………………

ஆண் : வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது
தப்பா

ஆண் : அடுத்தவன் வயித்துக்குள்ள
உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தால்
இந்த மண்ணு தாங்காதப்பா

ஆண் : நீ வாதத்துக்கு ரொம்ப
கெட்டிகாரன் அட வக்கீலுக்கு
நீ சொந்தக்காரன் சொல்லும்
வார்த்தையில் என்ன சொக்க
வைக்கிற

ஆண் : இமய மலையில
வந்து ஐஸ் விக்கிற

ஆண் : ஏலே மச்சி மச்சி தல
சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு
போயாச்சு

ஆண் : என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here