Singer : Arivu

Music by : Bharath Sankar

Male : Yela yelo yelalaiyelo
Yela yelo yelalaiyelo

Male : Perazhagan un pera solli
Chorus : Thanthathina
Male : Poguthammo oru vaadamalli
Chorus : Thanthathina
Male : Olathatti oru oonjala katti
Chorus : Thanthathina
Male : Thoosuthatti kudi pugunthathammo
Chorus : Thanthathina
Male : Melam kotti oru vethala potti
Chorus : Thanthathina
Male : Megathukkae thanthi adikkuthummo
Chorus : Thanthathina
Male : Savarakkathi minnukuthummo
Chorus : Thanthathina
Male : Evara patthi nenaikuthummo
Chorus : Thanthathina

Male : Hmm mm mm…..

Male : Laa lalala lallala lallala la
Laa lalala lallala lallala la
Laa lalala lallala lallala la
Laa lalala lallala lallala la

Male : Vaasamalli oru vaartha solli
Chorus : Thanthathina
Male : Vagudeduthu mella vaaruthummo
Chorus : Thanthathina
Male : Kaathula thaan oru seidhi vandhu
Chorus : Thanthathina
Male : Naethayellam alli mudinjathammo
Chorus : Thanthathina
Male : Kaattumalli andha kadhaiya solli
Chorus : Thanthathina
Male : Paattu onnu inga padikuthummo
Chorus : Thanthathina

Male : Kuthaala seemaikku muthaada povuthu
Thakkana boomikku thanneerum paayudhu
Kuthaazha poovukku kacheri kooduthu
Mathaala tholukku manjalum seruthu

Male : Perazhagan un pera solli
Chorus : Thanthathina
Male : Poguthammo oru ponnaanganni
Chorus : Thanthathina
Male : Aalangatti oru paalam katti
Chorus : Thanthathina
Male : Aarudhalaa vadhu seruthammo
Chorus : Thanthathina
Male : Kaayamellam ippa aaruthammo
Chorus : Thanthathina

Male : Chithira veyilu sillunnu kaayudhu
Nethili meenukku nithira povudhu
Kathiri valanju kammalum aavudhu
Koppara vaanamum pothunnu thoovudhu

Male : Kooraiyilla kottaikulla
Sooriyanum sirikkuthummo
Savarakkathi minnukuthummo
Sooriyanum sirikkuthummo

Male : Yela yelo yelalaiyelo
Yela yelo yelalaiyelo

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : பரத் சங்கர்

ஆண் : எல ஏலோ ஏலேலையேலோ
குழு : தந்ததின
ஆண் : போகுதம்மோ ஒரு வாடாமல்லி
குழு : தந்ததின
ஆண் : ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி
குழு : தந்ததின
ஆண் : தூசுதட்டி குடி புகுந்ததம்மோ
குழு : தந்ததின
ஆண் : மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி
குழு : தந்ததின
ஆண் : மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ
குழு : தந்ததின
ஆண் : சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
குழு : தந்ததின
ஆண் : எவர பத்தி நெனைக்குதம்மோ
குழு : தந்ததின

ஆண் : ஹ்ம் ம்ம் ம்ம்…..

ஆண் : லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா

ஆண் : வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி
குழு : தந்ததின
ஆண் : வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ
குழு : தந்ததின
ஆண் : காத்துல தான் ஒரு செய்தி வந்து
குழு : தந்ததின
ஆண் : நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ
குழு : தந்ததின
ஆண் : காட்டுமல்லி அந்த கதைய சொல்லி
குழு : தந்ததின
ஆண் : பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ
குழு : தந்ததின

ஆண் : குத்தால சீமைக்கு முத்தாட போவுது
தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது
குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது

ஆண் : பேரழகன் உன் பேர சொல்லி
குழு : தந்ததின
ஆண் : போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி
குழு : தந்ததின
ஆண் : ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி
குழு : தந்ததின
ஆண் : ஆறுதலா வந்து சேருதம்மோ
குழு : தந்ததின
ஆண் : காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ
குழு : தந்ததின

ஆண் : சித்திர வெய்யிலு சில்லுனு காயுது
நெத்திலி மீனுக்கு நித்திர போவுது
கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது
கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது

ஆண் : கூரையில்லா கோட்டைக்குள்ள
சூரியனும் சிரிக்குதம்மோ
சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
சூரியனும் சிரிக்குதம்மோ

ஆண் : எல ஏலோ ஏலேலையேலோ
எல ஏலோ ஏலேலையேலோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here