Singers : Anthony Daasan and
Reeta Anthony Daasan

Music by : Anthony Daasan

Male : Hey karuppi…
Koopudurenla maaman karuvaayan…
Vaadi… hey unnaithaandi…hey…

Male : Adi yelaa karuvaachi
Imbuttu dhooram
Nee vandhu vandhu
Poriyaadi enakkosaram

Male : Poovaa nada nadanthu
Ponnae neethaan asanju
Kolluthadi en manasa
En karpagam

Male : Kooda vandhu jodi sera
Vaa seekkaram
En kooda vandhu jodi sera
Vaa seekkaram

Chorus : Aththa pulla othaiyila
Pakkuvuma nikkiraa

Male : Yelae yelae
Yelae yelae
Hey haha
Enna pulla

Male : Adi yelaa karuvaachi
Imbuttu dhooram
Nee vandhu vandhu
Poriyaadi enakkosaram

Male : Poovaa nada nadanthu
Ponnae neethaan asanju
Kolluthadi en manasa
En karpagam

Male : Kooda vandhu jodi sera
Vaa seekkaram

Male : Adi yelaa karuvaachi
Imbuttu dhooram

Male : Ae kammakarai orathula
Kannae neeyum pogayila
Kalli chedi kuyilu onnu
Kannu pottucho

Male : Manja veyil maalayila
Manga neeyum pogayila
Maan thoppu kuyilu onnu
Mayakka paththucho

Male : Adi yendi yendi
Enna asathura munnadi
Unna thaandi vendi
Naan alaiyuren pinnaadi

Male : Nenjukulla neendhum
Thanga nira meenu
Kannukulla aadum
Kaattupulli maanu…eh…ehh

Male : Adi yelaa karuvaachi
Imbuttu dhooram
Nee vandhu vandhu
Poriyaadi enakkosaram

Chorus : Machaan…
En machaan…
En mela aasa vechaan
Machaan… en machaan…
Machaan… en machaan…

Chorus : Machaan machaan
Machaan machaan
Machaan machana
Machaan machaan machaan

Male : Ae kenda kaalil kolusa pootti
Konda mela poova sootti
Sandakozhi pola enna
Yen moraikkura

Male : Indha pulla inga vaadi
Konjanundu anba thaadi
Nenjukulla kundhikittu
Jambam adikkira

Male : Adi aathi aathi
Naan rasikkira raasaathi
Enna maathi thaethi
Nee pora soodaethi

Male : Engadi nee poga
Angae ellaam vaaren
Anbae unakkaaga
Aayusaiyum thaaren..en..en

Male : Adi yelaa karuvaachi
Imbuttu dhooram
Nee vandhu vandhu
Poriyaadi enakkosaram

Male : Poovaa nada nadanthu
Ponnae neethaan asanju
Kolluthadi en manasa
En karpagam

Male : Kooda vandhu jodi sera
Vaa seekkaram
En kooda vandhu jodi sera
Vaa seekkaram

Male : Vaa seekkaram…

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ரீட்டா அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : அந்தோணி தாசன்

ஆண் : ஹே கருப்பி…
கூப்புடுறன்ல மாமன் கருவாயன்….
வாடி….ஹே உன்னைத்தாண்டி….ஹே….

ஆண் : அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்

ஆண் : பூவா நட நடந்து
பொன்னே நீதான் அசைஞ்சு
கொல்லுதடி என் மனச
என் கற்பகம்

ஆண் : கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
என் கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்

குழு : அத்த புள்ள ஒத்தையில
பக்குவுமா நிக்கிறா

ஆண் : ஏலே ஏலே
ஏலே ஏலே
ஹே ஹாஹா
என்ன புள்ள

ஆண் : அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்

ஆண் : பூவா நட நடந்து
பொன்னே நீதான் அசைஞ்சு
கொல்லுதடி என் மனச
என் கற்பகம்

ஆண் : கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்

ஆண் : அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்

ஆண் : ஏ கம்மாகரை ஓரத்துல
கண்ணே நீயும் போகயில
கள்ளி செடி குயிலு ஒன்னு
கண்ணு போட்டுசோ

ஆண் : மஞ்ச வெயில் மாலையில
மங்கை நீயும் போகயில
மான் தோப்பு குயில்லு ஒன்னு
மயக்க பாத்துசோ

ஆண் : அடி ஏண்டி ஏண்டி
என்ன அசத்துற முன்னாடி
உன்ன தாண்டி வேண்டி
நான் அலையுறேன் பின்னாடி

ஆண் : நெஞ்சுக்குள்ள நீந்தும்
தங்க நிற மீனு
கண்ணுக்குள்ள ஆடும்
காட்டுபுள்ளி மானு….ஏ….எஹ்ஹ

ஆண் : அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்

குழு : மச்சான்…
என் மச்சான்….
என் மேல ஆச வெச்சான்
மச்சான்…என் மச்சான்….
மச்சான்…என் மச்சான்….

குழு : மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் மச்சான்

ஆண் : ஏ கெண்ட காலில் கொழுச பூட்டி
கொண்ட மேல பூவா சூட்டி
சண்டகோழி போல என்ன
ஏன் மொறைக்குற

ஆண் : இந்த புள்ள இங்க வாடி
கொஞ்சனுண்டு அன்ப தாடி
நெஞ்சுக்குள்ள குந்திகிட்டு
ஜம்பம் அடிக்கிற

ஆண் : அடி ஆத்தி ஆத்தி
நான் ரசிக்கிற ராசாத்தி
என்ன மாத்தி தேத்தி
நீ போற சூடேத்தி

ஆண் : எங்கடி நீ போக
அங்கே எல்லாம் வாறேன்
அன்பே உனக்காக
ஆயுசையும் தாரேன்..என்..என்

ஆண் : அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்

ஆண் : பூவா நட நடந்து
பொன்னே நீதான் அசைஞ்சு
கொல்லுதடி என் மனச
என் கற்பகம்

ஆண் : கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
என் கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்

ஆண் : வா சீக்கிரம்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here