Singer : Suraj Santhosh
Music by : D. Imman

Male : {Yelae yelae maruthu
Iva endha ooru karudhu ..
Paaru paaru thanga thaeru thaeru
Mela maasi veedhi varudhu} (2)

Suthamulla uthami gunathukku
Indha manam vilundhaachu
Ava muthu pallu theriyum siripukku
Motha usur paripochu

Male : Yelae yelae maruthu
Iva endha ooru karudhu ..
Paaru paaru thanga thaeru thaeru
Mela maasi veedhi varudhu

Male : Du du du du…du du du
Du du du du…du du du
Du du du du…du du du

Male : Vayasu kanniyo manasu kadavulo
Podava katti pogum pollaadha kulandhayo
Sirutha ida pola en usuru vaadudhu
Perutha thanam pola piriyamo koodudhu

Oru melliya megamaa poguraa
Andha meenaachi kili ivaloo
Oru minnalin pillayaa paakuraa
Ada en thaayin marumagalo

Male : Yelae yelae maruthu
Iva endha ooru karudhu ..
Paaru paaru thanga thaeru thaeru
Mela maasi veedhi varudhu

Male : Dharma dhevadhai karunai paarkayil
Sabalam parakudhu sareeram marakudhu
Aandu padhinettil anaivarkkum thaayadi
Annai theresavin pethiyum neeyadi

Endha pennodum yezhuvadhu kaamamae
Adi unnodu thonalayae
Siru mundhaanai moodidum dheivamae
Unna muthaada thonalayae

Male : Yelae yelae maruthu
Iva endha ooru karudhu ..
Paaru paaru thanga thaeru thaeru
Mela maasi veedhi varudhu

Suthamulla uthami gunathukku
Indha manam vilundhaachu
Ava muthu pallu theriyum siripukku
Motha usur paripochu

Male : Yaaro yaaro oruthi
Munna poraa enna kadathi
Aaala kollum andha kolli kannil
Usuroda enna koluthi

பாடகா் : சூரஜ் சந்தோஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : { ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது } (2)

சுத்தமுள்ள உத்தமி
குணத்துக்கு இந்த மனம்
விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு
தெரியும் சிரிப்புக்கு மொத்த
உசுர் பறிப்போச்சு

ஆண் : ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஆண் : டு டு டு டு
டு டு டு டு டு டு டு
டு டு டு டு டு டு டு
டு டு டு

ஆண் : வயசு கன்னியோ
மனசு கடவுளோ புடவ கட்டிப்
போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த தணம் போல பிரியமோ கூடுது

ஒரு மெல்லிய மேகமா
போகுறா அந்த மீனாட்சி
கிளி இவளோ ஒரு மின்னலின்
பிள்ளையா பாக்குறா அட
என் தாயின் மருமகளோ

ஆண் : ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

ஆண் : தர்ம தேவதை
கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது சரீரம்
மறக்குது ஆண்டு பதினெட்டில்
அனைவருக்கும் தாயடி அன்னை
தெரசாவின் பேத்தியும் நீயடி

எந்த பெண்ணோடும்
எழுவது காமமே அடி
உன்னோடு தோணலயே
சிறு முந்தானை மூடிடும்
தெய்வமே உன்ன முத்தாட
தோணலயே

ஆண் : ஏலே ஏலே மருது
இவ எந்த ஊரு கருது பாரு
பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது

சுத்தமுள்ள உத்தமி
குணத்துக்கு இந்த மனம்
விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு
தெரியும் சிரிப்புக்கு மொத்த
உசுர் பறிப்போச்சு

ஆண் : யாரோ யாரோ
ஒருத்தி முன்ன போறா
என்னக் கடத்தி ஆளக்
கொல்லும் அந்த கொல்லிக்
கண்ணில் உசுரோட என்னக்
கொழுத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here