Singer : Ramesh

Music by : S. A. Rajkumar

Male : Aa…..aa…..aa…..aa….
Chorus : ……………….
Male : Aa…..aa…..aa…..aa….
Chorus : ……………….

Male : Yaelamala kaaththu veesuthadi paththu
Sooriyana seththu aaduthadi naaththu
Thaavum nadhi thaalamida
Thonuthadi thanthaanaa paattu

Male : Yaelamala kaaththu veesuthadi paththu

Chorus : ……………….

Male : Bhoomiyila yaarum onnu
Jaadhi madham elllam kaagithaththin pechchu
Jeevanukku jeevan maezhuntha moochchu
Anbu ondruthaan dheivam enbathu
Eeswaran allah devanum ondru
Vedham thannil pedham yaar kandathu

Male : Yaelamala kaaththu veesuthadi paththu
Sooriyana seththu aaduthadi naaththu

Chorus : Laalee suba laalee
Laalee suba laalee

Male : Vaanamengum gyaanamundu
Gopurangal thedi
Poosai seithaal pothum
Kudisaigalum ingae
Vaazhvu pera vendum

Male : Anbai vidhaiththaal
Anbu vilaiyum
Inbam ondruthaan endrum niraiyum
Kadhalukku kadhal dheiveegam

Male : Yaelamala kaaththu veesuthadi paththu
Sooriyana seththu aaduthadi naaththu
Thaavum nadhi thaalamida
Thonuthadi thanthaanaa paattu

பாடகர் : ரமேஷ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஆ…..ஆ……ஆ…..ஆ….
குழு : ………………………..
ஆண் : ஆ…..ஆ……ஆ…..ஆ….
குழு : ………………………..

ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து
சூரியன சேத்து ஆடுதடி நாத்து
தாவும் நதி தாளமிட
தோணுதடி தந்தானா பாட்டு

ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து

குழு : ………………………..

ஆண் : பூமியில யாரும் ஒண்ணு
ஜாதி மதம் எல்லாம் காகிதத்தின் பேச்சு
ஜீவனுக்கு ஜீவன் மேலெழுந்த மூச்சு
அன்பு ஒன்றுதான் தெய்வம் என்பது
ஈஸ்வரன் அல்லா தேவனும் ஒன்று
வேதம் தன்னில் பேதம் யார் கண்டது

ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து
சூரியன சேத்து ஆடுதடி நாத்து

குழு : லாலீ சுப லாலீ
லாலீ சுப லாலீ

ஆண் : வானமெங்கும் ஞானமுண்டு
கோபுரங்கள் தேடி
பூசை செய்தல் போதும்
குடிசைகளும் இங்கே
வாழ்வு பெற வேண்டும்

ஆண் : அன்பை விதைத்தால்
அன்பு விளையும்
இன்பம் ஒன்றுதான் என்றும் நிறையும்
காதலுக்கு காதல் தெய்வீகம்

ஆண் : ஏலமல காத்து வீசுதடி பாத்து
சூரியன சேத்து ஆடுதடி நாத்து
தாவும் நதி தாளமிட
தோணுதடி தந்தானா பாட்டு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here