Singer : S. P. Charan

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Ekadasi

Male : Yelay yelay en saami inga paakuma
Yelay yelay kathaala boomi pookuma

Male : Nenjam venthu poguma
Ada engo thanjame
Kanneer sinthum paravainga
Karunai kai seruma

Male : Ulagam pollatha porkalam
Idhil yaar nallorgalo
Idhayam illadha maanudam
Vazhi yaar sollvargalo

Male : Yelay yelay en saami inga paakuma
Yelay yelay kathaala boomi pookuma

Male : Ulagam veli ulagam
Evar vaala edan kaatume
Uravum entha uravum
Nondha manasa ranamaakume

Male : Yaarume unakillaiya
Kalangi pogathe nenjame
Vaaname uravaagume
Erangi unai thaangume
Nesamum paasamum
Nidhamum nilam kaatume
Poo marangal thaalatume

Male : Yelay yelay en saami inga paakuma
Yelay yelay kathaala boomi pookuma

Humming : ………….

Male : Nerupil sutta piragum
Sangu karuthu pogathamma
Oor sol ulla valikkum
Vazhi kaatum vali thaanamma

Male : Velichathai vara vaipavan
Iruttil unai thaali parkiraan
Bayamindri nadanthal avan
Vilakai unakaaga yetruvaan
Kadanthu vaa nadanthu vaa
Thodarum un vaazhkaiye
Poo malarum un paadhaiye

Male : Yelay yelay en saami inga paakuma
Yelay yelay kathaala boomi pookuma

பாடகர் : எஸ். பி. சரண்

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பாடலாசிரியர் : ஏகாதசி

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா
ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

ஆண் : நெஞ்சம் வெந்து போகுமா
அட எங்கோ தஞ்சமே
கண்ணீர் சிந்தும் பறவைங்க
கருணை கை சேருமா

ஆண் : உலகம் பொல்லாத போர்க்களம்
இதில் யார் நல்லோர்களோ
இதயம் இல்லாத மானுடம்
வழி யார் சொல்வார்களோ

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா
ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

ஆண் : உலகம் வெளி உலகம்
எவர் வாழ எடம் காட்டுமே
உறவும் எந்த உறவும்
நொந்த மனச ரணமாக்குமே

ஆண் : யாருமே உனக்கில்லையா
கலங்கி போகாதே நெஞ்சமே
வானமே உறவாகுமே
எறங்கி உன்னை தாங்குமே
நேசமும் பாசமும்
நிதமும் நிலம் காட்டுமே
பூ மரங்கள் தாலாட்டுமே…ஓ…

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா
ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா

ஹம்மிங் : ……………………………..

ஆண் : நெருப்பில் சுட்ட பிறகும்
சங்கு கருத்து போகாதம்மா
ஊர் சொல் உள்ள வலிக்கும்
வழி காட்டும் வலிதானம்மா

ஆண் : வெளிச்சத்தை வர வைப்பவன்
இருட்டில் உன்னை தள்ளி பார்க்கிறான்
பயமின்றி நடந்தால் அவன்
விளக்கை உனக்காக ஏற்றுவான்
கடந்து வா நடந்து வா
தொடரும் உன் வாழ்க்கையே
பூ மலரும் உன் பாதையே..ஓ…..

ஆண் : ஏலே ஏலே எஞ்சாமி இங்க பாக்குமா
ஏலே ஏலே கத்தாழை பூமி பூக்குமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here