Singer : Anurag Kulkarni

Music by : Manisharma

Lyrics by : Kabilan and Naveen Bharathi

Chorus : Yelelo yelelo yelo yaalaa
Yethi poga thoni neeril
Yelelo yelelo yelo yaalaa
Dhooram thaanda paadhai thedi

Male : Saedhi indru kondaayae
Chandha maama
Thona thedi indha thaenilaa

Male : Hoo ooo hoo oooo
Hooo ooo raa ri
Saedhi indru kondaayae
Chandha maama
Thona thedi indha thaenilaa

Male : Seeru kondu vandhaaiyo
Chandha mama
Thunaiyaalan kooda serkavae
Annai aagum indha velai
Nindaraalae andhi vaanaa

Male : Maharajan unai vendi
Poojai seidhaano
Muni kumaariyai
Sondham aakinaan
Avan ullam engum
Neeya nindraayae

Chorus : Yelelo yelelo yelo yaalaa
Ora kannaal thaakinaano
Yelelo yelelo yelo yaalaa
Vekkathaalae kannam sivandhaai

Male : Raajyam aalum raajan kannil thondri
Indha jenman yaavum unnod enbaanae
Maaran undhan pakkam varum naalil
Avan maaril unnai soodi kolvaanae! hoo…

Male : Mela thaalam kotta avan varuvan aadi
Pallakilae thooki valam varuvan suttri
Pookal thoovi devi unnai kooti selvaanae
Indha mannil ezhil menagai neeyamma
Manam vendi nirkkum varamum neeyamma

Chorus : Yelelo yelelo yelo yaalaa
Sandhoshamaa neendhum oodam
Thandhaaanae thaananae aadum odam
Pennin manam oonjal aadi

Male : Per aazhiyil poratangal thaaka
Asaindhaadum odam nammai kaapanae! hoo…
Kobangalai saabangalai thaandi
Uyir yendhum theeyaai seeri selvomae! hoo…

Male : Nenjin maayaa nadhi
Adhu nirkaadhaiyaa
Podhum endraal kooda
Manam ketkaadhaiyaa

Male : Theeraa nadhi vatri verum
Seraai maarinum
Karai serkum amma anna poodhoni
Ini ovvoru naalum
Nanmaigal sondhamamma

Chorus : Yelelo yelelo yelo yaalaa
Ennam polae vandhu serndhom
Yelelo yelelo yelo yaalaa
Sondha kootai serndhaai neeyae

பாடகர் : அனுராக் குல்கர்னி

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் நவீன் பாரதி

குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
ஏத்தி போக தோணி நீரில்
ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
தூரம் தாண்ட பாதை தேடி

ஆண் : சேதி இன்று கொண்டாயே சந்தமாமா
துண தேடி இந்த தேனிலா

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ரா ரி
சேதி இன்று கொண்டாயே சந்தமாமா
துண தேடி இந்த தேனிலா

ஆண் : சீரு கொண்டு வந்தாயே சந்தமாமா
துணையாளர் கூட சேர்க்கவே
அன்னை ஆகும் இந்த வேளை
நின்றாளே அந்தி வானே

ஆண் : மகாராஜன் உனை வேண்டி
பூஜை செய்தானே
முனி குமாரியை
சொந்தம் ஆக்கினான்
அவன் உள்ளம் எங்கும்
நீயே நின்றாயே

குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
ஓர கண்ணால் தாக்கினானோ
ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
வெட்கத்தால் கண்ணம் சிவந்தாய்

ஆண் : ராஜ்யம் ஆளும்
ராஜன் கண்ணில் தோன்றி
இந்த ஜென்மம் யாவும்
உன்னோடென்பானே

ஆண் : மாறன் உந்தன் பக்கம்
வரும் நாளில்
அவன் மாரில் உன்னை
சூடி கொள்வானே ஓ…

ஆண் : மேள தாளம் கொட்ட
அவன் வருவான் ஆடி
பலக்கிலே தூக்கி
வலம் வருவான் சுற்றி

ஆண் : பூக்கள் தூவி தேவி உன்னை
கூட்டி செல்வானே
இந்த மண்ணில் எழில்
மேனகை நீயம்மா
மனம் வேண்டி நிற்கும்
வரமும் நீயம்மா

குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
சந்தோஷமா நீந்தும் ஓடம்
தந்தானே தானானே ஆடும் ஓடம்
பெண்ணின் மனம் ஊஞ்சல் ஆடி

ஆண் : பேர் ஆழயில் பேராட்டங்கள் தாக்க
அசைந்தாடும் ஓடம் நம்மை காப்பானே! ஓ…
கோபங்களை சாபங்களை தாண்டி
உயிர் ஏந்தும் தீயாய் சீறி செல்வோமே! ஓ….

ஆண் : நெஞ்சின் மாயா நதி
அது நிற்காதய்யா
போதும் என்றால் கூட
மனம் கேட்காதய்யா

ஆண் : தீரா நதி வற்றி வெறும்
சேறாய் மாறினும்
கரை சேர்க்கும் அம்மா அன்ன பூந்தோணி
இனி ஒவ்வொரு நாளும்
நன்மைகள் சொந்தமம்மா

குழு : ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
எண்ணம் போல வந்து சேர்ந்தோம்
ஏலேலோ ஏலேலா ஏலே யாலா
சொந்த கூட்டை சேர்ந்தாய் நீயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here