Singers : D. Imman and Benny Dayal
Music by : D. Imman
Male : Thana naanana nanae
Thana naanana nanae
Thana naanana nanae
Thana naanae….
Male : Yella oorum engaluku sontha oorunga
Yaanaiyoda sethu naanga naalu perunga
Nambikaiya nambi unga vaazhkka oduthu
Thumbikaiya nambi enga kaalam oduthu
Male : Ninna edathula soru
Neeti padukaiyil thookkam
Enna yethu nadanthalum siripomae
Kannu mulichathum vela
Kaiya virichathum kooli
Alli kodupathu neenga mathipomae
Male : Thantha nanae nanae nanae
Thantha nanae nanae naaa
Thaa naanae thaa naanae naa
Male : Veethi yellam suthi vitha kaaturomnga
Veliyilla kaaththa pola vaazhuromnga
Yaanai balam venumunnu sonnathaarunga..aa
Enga balam yaanaiyinu solluvoomunga
Male : Mungi kulichida aaru
Mutta nadanthida roadu
Lungi madipula beedi olippomae
Nalla thuni kidai yaathu
Thanga idam kidaiyaathu
Unga rasipulla naanga polaippomae
Male : Thaananae naa nanae…naa….
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் டி. இமான்
இசை அமைப்பாளர் : டி. இமான்
ஆண் : தன னானன னானே…
தன னானன னானே
தன னானன னானே
தன னானே…
ஆண் : எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை ஓடுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது
ஆண் : நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முளிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அல்லி கொடுப்பது நீங்க மதிப்போமே
ஆண் : தந்தானானே… நானே நானே…நானே
தந்தானானே நானே னா…
தா னானே தானானே னா…
ஆண் : வீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேலியில்லா காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
ஆண் : முங்கி குளிச்சிட ஆறு
முட்ட நடந்திட ரோடு
ழுங்கி மடிப்புல பீடீ ஒழிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொளைப்போமே
ஆண் : தாநானே னா நானே னா