Singer : T. M. Soundararajan

Music by : M.S. Viswanathan

Male : Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Male : Left right left right
Left right left right
About turn

Male : {Kangalo mounamaai
Kaadhalai pesuthae
Aiyaiyo un mugam
Kobathanal veesuthae…} (2)

Male : Indha bhaavanai kobamum yeno
Idhu paavaiyar saagasam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Male : Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Male : Left right left right
Left right left right
About turn

Male : {Punnagai kaatiyae
Bothaiyai yetrinaai…
Kanniyae paadhiyil
Kathaiyai yen maatrinaai..} (2)

Male : Thunai thedi thavikuthae paruvam
Anbai moodi maraikkuthu un garuvam
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Male : Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Male : Left right left right
Left right left right
About turn

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

ஆண் : { கண்களோ
மௌனமாய் காதலை
பேசுதே அய்யய்யோ
உன் முகம் கோபதணல்
வீசுதே } (2)

ஆண் : இந்த பாவனை
கோபமும் ஏனோ இது
பாவையர் சாகசம் தானோ
மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

ஆண் : { புன்னகை காட்டியே
போதையை ஏற்றினாய்
கன்னியே பாதியில்
கதையை ஏன் மாற்றினாய் } (2)

ஆண் : துணை தேடி
தவிக்குதே பருவம்
அன்பை மூடி மறைக்குது
உன் கர்வம் மனம் மாறி
போவதும் ஏனோ எங்கே
நீ சென்றாலும் விடுவேனோ

ஆண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here