Singer : P. Susheela

Music by : M.S. Viswanathan

Female : Left right left right
About turn
Hoi….hoi ..hoi..hoi…
Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Female : Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Female : Left right left right
Left right left right
About turn

Female : {Kaigalae poyinum
Kaadhal thundaagumaa
Anbaiyae naadidum
Penmanam maarumaa…} (2)

Female : Indha naadagam ennidam yeno
Idhu aadvar saagasam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Female : Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Female : Left right left right
Left right left right
About turn

Female : {Kanni en nenjilae
Kaatchi neeillaiyaa..aa
Kangalae kalandha pin
Saatchiyum thevaiyaa…} (2)

Female : Innum purindhu kollaathathu pudhumai
Ini pirinthida ninaipathu kodumai
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Female : Yemaara sonnathu naano
En meedhu kobam thaano
Manam maari povathum yeno
Engae nee sendraalum viduveno

Female : Left right left right
Left right left right
About turn

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

பெண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

பெண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

பெண் : { கைகளே
போயினும் காதல்
துண்டாகுமா அன்பையே
நாடிடும் பெண்மனம்
மாறுமா } (2)

பெண் : இந்த நாடகம்
என்னிடம் ஏனோ இது
ஆடவர் சாகசம் தானோ
மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

பெண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

பெண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

பெண் : { கன்னி என்
நெஞ்சிலே காட்சி நீ
இல்லையா கண்களே
கலந்த பின் சாட்சியும்
தேவையா } (2)

பெண் : இன்னும் புரிந்து
கொள்ளாதது புதுமை இனி
பிரிந்திட நினைப்பது கொடுமை
மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

பெண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

பெண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here