Singer : T.M. Soundararajan

            Music by : K. V. Mahadevan

Male : { Yemaatradhae
Yemaatradhae
Yemaaradhae yemaaradhae } (3)

Male : { Andha irutukum
Paarkindra vizhi irukum
Endha suvarukum
Ketkindra kaadhirukum } (2)

Male : { Sollaamal
Kollaamal kaathirukum } (2)
Thaka samayathil
Nadanthadhai eduthuraikum

Male : Yemaatradhae
Yemaatradhae
Yemaaradhae yemaaradhae

Male : { Oru needhikum
Nermaikum bayanthuvidu
Nalla anbukum panbukum
Valaindhu kodu } (2)

Male : { Indrodu pogatum
Thirundhividu } (2)
Undhan idhayadhai
Nervazhi thirupividu

Male : Yemaatradhae
Yemaatradhae
Yemaaradhae yemaaradhae

Male : { Nizhal pirivadhillai
Than udalai vitu adhu
Azhivadhillai kaaladigalpatu } (2)

Male : Nee nadamaadum
Paadhaiyil kavanam vaithaal
Nadamaadum paadhaiyil
Kavanam vaithaal

Male : Ingu nadapadhu
Nalamaai nadanthuvidum

Male : { Yemaatradhae
Yemaatradhae
Yemaaradhae yemaaradhae } (2)

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஏமாற்றாதே
ஏமாற்றாதே ஏமாறாதே
ஏமாறாதே } (3)

ஆண் : { அந்த இருட்டுக்கும்
பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற
காதிருக்கும் } (2)

ஆண் : { சொல்லாமல்
கொள்ளாமல் காத்திருக்கும் } (2)
தக்க சமயத்தில் நடந்ததை
எடுத்துரைக்கும்

ஆண் : ஏமாற்றாதே
ஏமாற்றாதே ஏமாறாதே
ஏமாறாதே

ஆண் : { ஒரு நீதிக்கும்
நேர்மைக்கும் பயந்துவிடு
நல்ல அன்புக்கும் பண்புக்கும்
வளைந்து கொடு } (2)

ஆண் : { இன்றோடு
போகட்டும் திருந்திவிடு } (2)
உந்தன் இதயத்தை நேர்
வழி திருப்பிவிடு

ஆண் : ஏமாற்றாதே
ஏமாற்றாதே ஏமாறாதே
ஏமாறாதே

ஆண் : { நிழல் பிரிவதில்லை
தன் உடலை விட்டு அது
அழிவதில்லை கால்
அடிகள் பட்டு } (2)

ஆண் : நீ நடமாடும்
பாதையில் கவனம்
வைத்தால் நடமாடும்
பாதையில் கவனம்
வைத்தால்

ஆண் : இங்கு நடப்பது
நலமாய் நடந்து விடும்

ஆண் : { ஏமாற்றாதே
ஏமாற்றாதே ஏமாறாதே
ஏமாறாதே } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here