Singer : S. Varalakshmi

Music by : G. Ramanathan

Lyrics by : K. D. Santhanam

Female : Yemaatram thaanaa en vaazhvile
Inbame veesaatho inimele
Yemaatram thaanaa en vaazhvile
Inbame veesaatho inimele

Female : Komaganai mananthu
Kulavi magizhvom endru
Komaganai mananthu
Kulavi magizhvom endru
Konda en aasaiku thandanaiyo
Yemaatram thaanaa en vaazhvile
Inbame veesaatho inimele

Female : Pasikku unavu thanthu
Pusikkum munne
Thatti parippathu azhagaamo
Pasikku unavu thanthu pusikkum munne
Thatti parippathu azhagaamo

Female : Kuzhal isaikku mayangi varum
Pasuvai kallaal adithal
Isaikku mayangi varum
Pasuvai kallaal adithal
Irakkathin seyalaamo ini

Female : Yemaatram thaanaa en vaazhvile
Inbame veesaatho inimele

Female : Kasakki yeriyavo malar koivaar
Kasakki yeriyavo malar koivaar
Pen mel kalangam sumathavo
Manam seivaar

Female : Kasakki yeriyavo malar koivaar
Pen mel kalangam sumathavo
Manam seivaar

Female : Ungal nija anbai rusi kaana
Ninaithengum en thuyar neengumaa
Pen manam thaangumaa..
Ungal nija anbai rusi kaana
Ninaithengum en thuyar neengumaa
Pen manam thaangumaa.. swaamy..

Female : Yemaatram thaanaa en vaazhvile
Inbame veesaatho inimele..

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  கே. டி. சந்தானம்

பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே
ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே…

பெண் : கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று
கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று
கொண்ட என் ஆசைக்கு தண்டனையோ…
ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே….

பெண் : பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ
பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ

பெண் : குழல் இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இரக்கத்தின் செயலாமோ இனி……

பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே

பெண் : கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்
கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்
பெண் மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார்

பெண் : கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்
பெண் மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார்….

பெண் : உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும் என் துயர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ……..
உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும் என் துயர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ…….. ஸ்வாமி….

பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here