Singers : Sean Roldan and Kalyani Nair

Music by : D. Imman

Male : Embuttu irukkudhu aasai
Un mela…adha kaattaporen

Female : Ambuttu azhagaiyum neenga
Thaalaatta….kodiyetha vaaren

Male : Ullaththa koduthavan yengumbodhu
Ummunnu irukkuriyae

Female : Chellatha eduthukka ketka venaam
Ammammaa asathuriyae

Male : Kottikkavukkura aalaiyae
Indhaadii…

Male : Embuttu irukkudhu aasai
Un mela…adha kaattaporen

Female : Ambuttu azhagaiyum neenga
Thaalaatta….kodiyetha vaaren

Male : Kallam kabadam illa unakku
Enna irukkudhu..melum pesa

Female : Pallam arinji vellaam vadiya
Sokki kedakkuren dhegam koosa

Male : Thottu kalandhida
Nee thuninjaa
Moththa olagaiyum paarthidalaam

Female : Sollikkoduthida
Nee irundhaa
Sorgha kadhavaiyum saaithidalaam

Male : Munna paarkkaadhadha
Ippo neekaattida
Vesham pola yerudhae…..
Sandhosam

Male : Embuttu irukkudhu aasai
Un mela…adha kaattaporen

Female : Ambuttu azhagaiyum neenga
Thaalaatta….kodiyetha vaaren

Female : ………………………………….

Male : Oththa light-um unna nenachi
Kuthuvelakkena maari pochi

Female : Kanna kadhuppu enna parikka
Nenukkuzhiathum medu achu

Male : Paththuthala konda ravananaa
Unna rasikkanum thookki vandhu

Female : Manjakkayironnu pottuputtu
Enna iruttilum nee arunthu

Male : Sollakkoodadhadha solli yen kattura
Malai yera yenguren
Un koodaa…..

Male : Embuttu irukkudhu aasai
Un mela…adha kaattaporen

Female : Ambuttu azhagaiyum neenga
Thaalaatta….kodiyetha vaaren

பாடகி : கல்யாணி நாயர்

பாடகா் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : எம்புட்டு
இருக்குது ஆச
உன்மேல அத
காட்டப்போறேன்

பெண் : அம்புட்டு
அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த
வாரேன்

ஆண் : உள்ளத்த
கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

பெண் : செல்லத்த எடுத்துக்க
கேட்க வேணாம் அம்மம்மா
அசத்துறியே

ஆண் : கொட்டிக்கவுக்குற
ஆளையே இந்தாடி

ஆண் : எம்புட்டு
இருக்குது ஆச
உன்மேல அத
காட்டப்போறேன்

பெண் : அம்புட்டு
அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த
வாரேன்

ஆண் : கள்ளம் கபடம்
இல்ல உனக்கு என்ன
இருக்குது மேலும் பேச

பெண் : பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன்
தேகம் கூச

ஆண் : தொட்டுக்கலந்திட
நீ துணிஞ்சா மொத்த
ஒலகையும் பார்த்திடலாம்

பெண் : சொல்லிக்கொடுத்திட
நீ இருந்தா சொர்க்க கதவையும்
சாய்த்திடலாம்

ஆண் : முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட வெஷம்
போல ஏறுதே சந்தோசம்

ஆண் : எம்புட்டு
இருக்குது ஆச
உன்மேல அத
காட்டப்போறேன்

பெண் : அம்புட்டு
அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த
வாரேன்

பெண் : ………………………………..

ஆண் : ஒத்த லைட்டும்
உன்ன நெனச்சி
குத்துவிளக்கென மாறிப்போச்சி

பெண் : கண்ண கதுப்பு
என்ன பறிக்க நெஞ்சுக்குழி
அதும் மேடு ஆச்சு

ஆண் : பத்து தல
கொண்ட இராவணனா
உன்ன இரசிக்கனும்
தூக்கிவந்து

பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு
போட்டுப்புட்டு என்ன இருட்டிலும்
நீ அருந்து

ஆண் : சொல்லக்கூடாதத
சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்
உன் கூட

ஆண் : எம்புட்டு
இருக்குது ஆச
உன்மேல அத
காட்டப்போறேன்

பெண் : அம்புட்டு
அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த
வாரேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here