Singers : Bombay Jayashree and Haricharan
Music by : Harris Jayaraj
Female : Yemamma azhagamma
Male : Irudhayam irudhayam mezhugamma
Female : Yemma nee azhagamma
Male : Viral pada viral pada ilagamma
Female : Yemamma azhagamma
Male : Vizhigalil nanangal vilagamma
Female : Yemma nee tamilamma
Male : Ivanadhu thaimozhi pazhagamma
Chorus : Yem mum mum maa ma
Yem mum mum maa ma
Yem mum mum maa ma
Yem mum mum maa ma
Female : Yaaro nee engirundhu vandhaai
En nenjil siragu thandhaai
Yaaro nee poonthuyilil vandhaai
En kannil kanavu thandhaai
Female : Oru sila nodi kulanthaiyai polae
Maru sila nodi kadavulai polae
Pala nodigalil adhanilum melaai
Nee aanaai
Female : Uyirinai tharum udhirathai polae
Uyarathai thodum sigarathai polae
Anu dhinam dhinam adhaninum peridhaai
Nee aanaai
Chorus : Yemma hey azhagamma
Male : Irudhayam irudhayam melugamma
Chorus : Yemma nee azhagamma
Viral pada viral pada ilagamma
Chorus : Yemma hey azhagamma
Male : Vizhigalil naanam vilagamma
Chorus : Yemma nee tamilamma
Male : Ivanadhu thaai mozhi pazhagamma
Female : Veredho thuiulagam ondril
Ivanaalae pookirenae
Oonellam men unarvu ondru
Ivanaalae paairenae
Female : Ivanidam panam oru thuli illai
Manidharin gunam siru thuli illai
Ivanidam manam muzhuvadhum muzhuvadhum
Thandhenae
Female : Thirai vilagiya medaiyai polae
Pani vilagiya kodaiyai polae
Mazhai nanaithidum aadaiyai polae
Aanenae…
Chorus : Yemma hey azhagamma
Male : Irudhayam irudhayam melugamma
Chorus : Yemma nee azhagamma
Viral pada viral pada ilagamma
Chorus : Yemma hey azhagamma
Male : Vizhigalil naanam vilagamma
Chorus : Yemma nee tamilamma
Male : Ivanadhu thaai mozhi
Female : Maram chedi kodigalai anaithayae
Malargalin idhalgalai thudaithayae
Un kaiyil naan serndhaal
En seivaai
Female : Vannangalin magan ena pirandhayae
Puligalin madiyinil valarndhayae
Maan ennai naan thandhaal
En seivaai
Female : Maaradhae unnai
Unpolae yetrenae
Aanalum unmai en endru ketenae
Uraithidu yaaro nee
Female : Yaaro nee engirundhu vandhaai
En nenjil siragu thandhaai
Yaaro nee poonthuyilil vandhaai
En kannil kanavu thandhaai
Female : Oru sila nodi kulanthaiyai polae
Maru sila nodi kadavulai polae
Pala nodigalil adhanilum melaai
Nee aanaai
Female : Uyirinai tharum udhirathai polae
Uyarathai thodum sigarathai polae
Anu dhinam dhinam adhaninum peridhaai
Nee aanaai
Chorus : Yemma hey azhagamma
Male : Irudhayam irudhayam melugamma
Chorus : Yemma nee azhagamma
Viral pada viral pada ilagamma
Chorus : Yemma hey azhagamma
Male : Vizhigalil naanam vilagamma
Chorus : Yemma nee tamilamma
Male : Ivanadhu thaai mozhi pazhagamma
Chorus : ………………………..
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ
பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : எம்மம்மா அழகம்மா
ஆண் : இருதயம் இருதயம்
மெழுகம்மா
பெண் : எம்மா நீ அழகம்மா
ஆண் : விரல்பட விரல்பட
இளகம்மா
பெண் : எம்மம்மா அழகம்மா
ஆண் : விழிகளில் நாணங்கள்
விலகம்மா
பெண் : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி
பழகம்மா
குழு : எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா
பெண் : யாரோ நீ எங்கிருந்து
வந்தாய் என் நெஞ்சில் சிறகு
தந்தாய் யாரோ நீ பூந்துயிலில்
வந்தாய் என் கண்ணில் கனவு
தந்தாய்
பெண் : ஒரு சில நொடி
குழந்தையைப்போலே
மறு சில நொடி
கடவுளைப்போலே பல
நொடிகளில் அதனிலும்
மேலாய் நீயானாய்
பெண் : உயிரினை தரும்
உதிரத்தை போலே உயரத்தை
தொடும் சிகரத்தை போலே அனு
தினம் தினம் அதனினும் பெரிதாய்
நீ ஆனாய்
குழு : எம்மா ஹே
அழகம்மா
ஆண் : இருதயம்
இருதயம் மெழுகம்மா
குழு : எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா
குழு : எம்மா ஹே அழகம்மா
ஆண் : விழிகளில் நாணம்
விலகம்மா
குழு : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா
பெண் : வேறேதோ
தூவுலகம் ஒன்றில்
இவனாலே பூக்கிறேனே
ஊன் எல்லாம் மென் உணர்வு
ஒன்று இவனாலே பாயிரேனே
பெண் : இவனிடம் பணம்
ஒரு துளி இல்லை மனிதரின்
குணம் சிறு துளி இல்லை
இவனிடம் மனம் முழுவதும்
முழுவதும் தந்தேனே
பெண் : திரை விலகிய
மேடையைப்போலே
பனி விலகிய
கோடையைப்போலே
மழை நனைத்திடும்
ஆடையைப்போலே ஆனேனே
குழு : எம்மா ஹே
அழகம்மா
ஆண் : இருதயம்
இருதயம் மெழுகம்மா
குழு : எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா
குழு : எம்மா ஹே அழகம்மா
ஆண் : விழிகளில் நாணம்
விலகம்மா
குழு : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி
பெண் : மரம் செடி
கொடிகளை அணைத்தாயே
மலர்களின் இதழ்களை
துடைத்தாயே உன் கையில்
நான் சேர்ந்தால் என் செய்வாய்
பெண் : வனங்களின்
மகன் என பிறந்தாயே
புலிகளின் மடியினில்
வளர்ந்தாயே மான்
என்னை நான் தந்தாள்
என் செய்வாய்
பெண் : மாறாதே உன்னை
உன்போலே ஏற்றேனே
ஆனாலும் உண்மை
ஏன் என்றுக்கேட்டேனே
உரைத்திடு யாரோ நீ
பெண் : யாரோ நீ எங்கிருந்து
வந்தாய் என் நெஞ்சில் சிறகு
தந்தாய் யாரோ நீ பூந்துயிலில்
வந்தாய் என் கண்ணில் கனவு
தந்தாய்
பெண் : ஒரு சில நொடி
குழந்தையைப்போலே
மறு சில நொடி
கடவுளைப்போலே பல
நொடிகளில் அதனிலும்
மேலாய் நீயானாய்
பெண் : உயிரினை தரும்
உதிரத்தை போலே உயரத்தை
தொடும் சிகரத்தை போலே அனு
தினம் தினம் அதனினும் பெரிதாய்
நீ ஆனாய்
குழு : எம்மா ஹே
அழகம்மா
ஆண் : இருதயம்
இருதயம் மெழுகம்மா
குழு : எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா
குழு : எம்மா ஹே அழகம்மா
ஆண் : விழிகளில் நாணம்
விலகம்மா
குழு : எம்மா நீ தமிழம்மா
ஆண் : இவனது தாய்மொழி பழகம்மா
குழு : …………………………….