Singer : T. M. Soundarajan

Music by : M. S. Viswanathan

Male : Acham enbathu madamaiyadaa
Anjaamai draavidar udamaiyadaa….aaa….
Anjaamai draavidar udamaiyadaa…

Male : Yaen endra kelvi ondru keten
Indru niyaayam piranthathu
Yaen endra kelvi ondru keten
Indru niyaayam piranthathu

Male : Naan ungal thozhan unmai thondan
Ennum sontham valarnthathu
Naan ungal thozhan unmai thondan
Ennum sontham valarnthathu

Male : Koduppathai koduththapin
Ingu dharmam jeyithathu
Koduppathai koduththapin
Ingu dharmam jeyithathu

Chorus : Oho oho oho oho
Whistle : ……………….

Male : {Padhavi adhigaram paarththu vanangaamal
Needhikku thalai vanangu
Paadupadugindra ungal uzhaippalae
Vazhvathu namnaadu} (2)

Male : Yaezhai eliyorgal vaazha
Nanendrum oorukku uzhaippavan
Imayam thaduthaalum idhyam kalangaamal
Ninaiththathai mudippavan

Male : Yaen endra kelvi ondru keten
Indru niyaayam piranthathu

Chorus : ……………….

Male : {Engal thennaadu iniya ponnaadu
Indru pola endrum vaazhga
Kadamai marakkaamal urimai izhakkaamal
Neengal pallaandu vaazhga} (2)

Male : Needhiyendra kappal karai sera
Naamae kalangarai vilakkam
Achcham thallungal aanmai kollungal
Nichchayam naalai namathae

Male : Yaen endra kelvi ondru keten
Indru niyaayam piranthathu
Naan ungal thozhan unmai thondan
Ennum sontham valarnthathu
Naan ungal thozhan unmai thondan
Ennum sontham valarnthathu
Koduppathai koduththapin
Ingu dharmam jeyithathu…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா……ஆஆ…
அஞ்சாமை திராவிடர் உடமையடா

ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று நியாயம் பிறந்தது
ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று நியாயம் பிறந்தது

ஆண் : நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன்
என்னும் சொந்தம் வளர்ந்தது
நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன்
என்னும் சொந்தம் வளர்ந்தது

ஆண் : கொடுப்பதை கொடுத்தப்பின்
இங்கு தர்மம் ஜெயித்தது
கொடுப்பதை கொடுத்தப்பின்
இங்கு தர்மம் ஜெயித்தது

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
விசில் : ………………….

ஆண் : {பதவி அதிகாரம் பார்த்து வணங்காமல்
நீதிக்கு தலை வணங்கு
பாடுபடுகின்ற உங்கள் உழைப்பாலே
வாழ்வது நம்நாடு} (2)

ஆண் : ஏழை எளியோர்கள் வாழ
நானென்றும் ஊருக்கு உழைப்பவன்
இமயம் தடுத்தாலும் இதயம் கலங்காமல்
நினைத்ததை முடிப்பவன்

ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று நியாயம் பிறந்தது

குழு : ……………………………

ஆண் : {எங்கள் தென்னாடு இனிய பொன்னாடு
இன்று போல என்றும் வாழ்க
கடமை மறக்காமல் உரிமை இழக்காமல்
நீங்கள் பல்லாண்டு வாழ்க} (2)

ஆண் : நீதியென்ற கப்பல் கரை சேர
நாமே கலங்கரை விளக்கம்
அச்சம் தள்ளுங்கள் ஆண்மை கொள்ளுங்கள்
நிச்சயம் நாளை நமதே

ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன்
இன்று நியாயம் பிறந்தது
நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன்
என்னும் சொந்தம் வளர்ந்தது
கொடுப்பதை கொடுத்தப்பின்
இங்கு தர்மம் ஜெயித்தது…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here