Singer : K. S. Chithra

Music by : Achu

Lyrics by : Rohini

Female : En uyirae….. ae..
En uyirae …..ae…
Vaa arugae…ae..
Aaaruyirae …..

Female : Yeno en ullam
Ketka marupadhu
Unai unai thaanae naadiyadhae

Female : Kaatru kalaindhadhu
Kaatchi maraindhadhu
Idhu enna maayam anbae
Nee irundhaal

Female : En uyirae….. ae..
En uyirae …..ae…
Vaa arugae…ae..
Aaaruyirae …..

Female : Unnaalae anbae unnaalae
En nizhalae ennai vilagiyadhae
Yen vandhaai
Dhaagam yen thandhaai
Pogayilae nenjam vidi neelamae

Female : Siru mazhayin thuliyaaga varuvaai
Indha mounam ennai erithidavae
Kathiruppen anbae
Uyir aadhaaramae ….

Female : Yeno en ullam
Ketka marupadhu
Unai unai thaanae naadiyadhae

Female : Kaatru kalaindhadhu
Kaatchi maraindhadhu
Idhu enna maayam anbae
Nee irundhaal

Female : En uyirae….. ae..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : அச்சு

பாடல் ஆசிரியர் : ரோகினி

பெண் : என் உயிரே..ஏ..
என் உயிரே…ஏ…
வா அருகே..ஏ…
ஆருயிரே

பெண் : ஏனோ என் உள்ளம்
கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே

பெண் : காற்று கலைந்தது
காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே
நீ இருந்தால்

பெண் : என் உயிரே..ஏ..
என் உயிரே…ஏ…
வா அருகே..ஏ…
ஆருயிரே

பெண் : உன்னாலே அன்பே உன்னாலே
என் நிழலே என்னை விலகியதே
ஏன் வந்தாய்
தாகம் ஏன் தந்தாய்
போகையிலே நெஞ்சம் விடி நீலமே

பெண் : சிறு மழையின் துளியாக வருவாய்
இந்த மௌனம் என்னை எரித்திடவே
காத்திருப்பேன் அன்பே
உயிர் ஆதாரமே

பெண் : ஏனோ என் உள்ளம்
கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே

பெண் : காற்று கலைந்தது
காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே
நீ இருந்தால்

பெண் : என் உயிரே ..ஏ ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here