Singer : Karthik

Music by : Achu

Lyrics by : Rohini

Male : En uyirae….. ae..
En uyirae …..ae…
Vaa arugae…ae..
Saarigayae …..

Male : Neram vandhadhu
Dhaagam nindradhu
Idhu enna maayam indru paadugiren

Male : Aasai vandhadhu
Kobam nindradhu
Nee en thendral indru koorugiren

Male : En uyirae….. ae..
En uyirae …..ae…
Vaa arugae…ae..
Saarigayae …..

Male : Needhaanae engum needhaanae
Paaradiyae ennil un bimbam
Neengaadhae kannae neengaadhae
Nee illayael naanum ini illaiyae

Male : Oru vaarthai solla vidu kannae
Andha nodiyil motha vaazhkaiyumae
Vaazhnthiduven anbae
Uyir aadhaaramae …..

Male : Needhaano pennae needhaano
Bharathiyae sollum soppanamo
Unnaalae kannae unnaalae
Naan oru iragaai midhandhenae

Male : En thendral aagi nee varuvaai
Madhi mayakum maarudham tharuvaai
Kaathirupen anbae
Uyir aadhaaramae ……

Carnatic : …………….

Male : En uyirae…..ae

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : அச்சு

பாடல் ஆசிரியர் : ரோகினி

ஆண் : என் உயிரே.. ஏ ..
என் உயிரே..ஏ…
வா அருகே.. ஏ ..
சாரிகையே..

ஆண் : நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம்
என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல்
என்று கூறுகிறேன்

ஆண் : என் உயிரே.. ஏ ..
என் உயிரே..ஏ…
வா அருகே.. ஏ ..
சாரிகையே..

ஆண் : நீதானே எங்கும் நீதானே
பாரதியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுவேன் அன்பே
உயிர் ஆதாரமே..

ஆண் : நீதானோ பெண்ணே .. நீதானோ ..
பாரதியே சொல்லும் சொப்பனமோ ..
உன்னாலே கண்ணே உன்னாலே ..
நான் ஒரு இறகாய் மிதந்தேனே

ஆண் : என் தென்றலாகி நீ வருவாய் ..
அதை மயக்கும் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே ..
உயிர் ஆதாரமே ..

கர்நாடிக் : …………………

ஆண் : என் உயிரே.. ஏ ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here