Singer : Seerkazhi Govindarajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Yaenda dei thanimaram thoppaagumodaa
Yaenda dei thanimaram thoppaagumodaa
Thani manithan oru samuthayamodaa
Oru karai thottu nadhiyodumodaa
Oru karai thottu nadhiyodumodaa
Oru kaithatti osai varumodaa
Male : Yaenda dei thanimaram thoppaagumodaa
Male : Pennoruththi edhukkaaga
Pottu vaikkiraal
Purushanai adhilaethaan
Katti vaikkiraal
Male : Kondavan edhukkaaga
Thaali kattukiraan
Avan kudumpaththa kattikkaakka
Veli katturaan
Male : Adimattam kattupattu oththupoguthu
Nadumattam kuttupattu ottikkolluthu
Maelmattam onnu mattum naaripoguthu
Ada chae maelmattam onnu mattum naaripoguthu
Adha oorulagam paaththu paaththu kaari thupputhu
Male : Yaenda dei thanimaram thoppaagumodaa
Thani manithan oru samuthayamodaa
Oru karai thottu nadhiyodumodaa
Oru kaithatti osai varumodaa
Osai varumodaa osai varumodaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
தனி மனிதன் ஒரு சமுதாயமோடா
ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா
ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
ஆண் : பெண்ணொருத்தி எதுக்காக
பொட்டு வைக்கிறாள்
புருஷனை அதிலேதான்
கட்டி வைக்கிறாள்
ஆண் : கொண்டவன் எதுக்காக
தாலிக் கட்டுகிறான்
அவன் குடும்பத்தக் கட்டிக்காக்க
வேலி கட்டுறான்…..
ஆண் : அடிமட்டம் கட்டுப்பட்டு ஒத்துப்போகுது
நடுமட்டம் குட்டுப்பட்டு ஒட்டிக்கொள்ளுது
மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது
அட ச்சே மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது
அத ஊருலகம் பாத்து பாத்து காறித் துப்புது….
ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
தனி மனிதன் ஒரு சமுதாயமோடா
ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா
ஓசை வருமோடா ஓசை வருமோடா