Singer : Gold Devaraj

Music by : Ghibran

Male : Yendi paathagathi
Enna neeyum yechiputta
Oruthi nee oruthi
Uyir kaatha theechi putta

Male : Ipadiya en pozhappu
Enna thaan di un nenappu
Ipadiya en pozhappu
Enna thaan di un nenappu

Male : Yendi paathagathi…eee
Paathagathi..eee

Male : Sikki mukki kannallae
En nenja yerichavalae
Pattaampoochiya thaan
Savukaalae adichavalae

Male : En nelama thaan mosam
Ithil enna sandhosam
En nelama thaan mosam
Ithil enna sandhosam

Male : Yendi paathagathi…eee
Paathagathi..eee

பாடகர் : கோல்டு தேவராஜ்

இசை அமைப்பாளர் : கிப்ரான்

ஆண் : ஏண்டி பாதகத்தி
என்ன நீயும் ஏச்சிபுட்ட
ஒருத்தி நீ ஒருத்தி
உயிர் காத்த தீச்சிபுட்ட

ஆண் : இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு

ஆண் : ஏண்டி பாதகத்தி …
பாதகத்தி …

ஆண் : சிக்கி முக்கி கண்ணாலே
என் நெஞ்ச எரிச்சவளே
பட்டாம்பூச்சிய தான்
சவுக்கால அடிச்சவளே

ஆண் : என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்

ஆண் : ஏண்டி பாதகத்தி …
பாதகத்தி …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here