Singers : Vijay and Shruti Haasan

Music by : Devi Sri Prasad

Male : Vaanavil vattamagudhae..ae…
Vaanamae kitta varudhae..ae…
Female : Megangal mannil irangee
Thogaikku aadai kattudhae..

Male : Iravellam veyilaagi poga
Pagalellam irulagi poga
Paruvangal vesham podudhae

Male : Adi yendi yendi enna vaatura
Adi yendi yendi kanna theetura
Adi yendi yendi nenja killura
Adi yendi kaadhal kadalil thallura

Male : Katti katti thangakkatti
Kattikolla koncham vaadi
Female : Kattikolla kottikodu
Natchathiram oru kodi

Male : Yei azhagin maanae
Vaa madimelae

Female : Pullimaan pudipattu pochhu
Puli kaiyil adipattu pochhu
Vidupattu engae povadhu

Male : Adi yendi yendi enna vaatura
Adi yendi yendi kanna theetura
Adi yendi yendi nenja killura
Adi yendi kaadhal kadalil thallura

Male : Pinju mozhi solla solla
Pechukulla thodi raagam
Female : Muthamittu moochuvitta
Moochukulla rojaa vaasam

Male : Thaen vazhiyum ponnae
Vaa kamala pennae

Female : Idai thottu kodikattivittai
Kodi katti madithottuvittai
Madi thottu engae pogiraai

Male : Adi yendi yendi enna vaatura
Adi yendi yendi kanna theetura
Adi yendi yendi nenja killura
Adi yendi kaadhal kadalil thallura

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகா் : விஜய்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : வானவில்
வட்டமாகுதே வானமே
கிட்ட வருதே
பெண் : மேகங்கள்
மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே

ஆண் : இரவெல்லாம்
வெயிலாகி போக
பகலெல்லாம் இருளாகி
போக பருவங்கள் வேசம்
போடுதே

ஆண் : அடி ஏன்டி
ஏன்டி என்ன வாட்டுற
அடி ஏன்டி ஏன்டி கண்ண
தீட்டுற அடி ஏன்டி ஏன்டி
நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி
காதல் கடலில் தள்ளுற

ஆண் : கட்டி கட்டி
தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக்
கொஞ்சம் வாடி

பெண் : கட்டிக் கொள்ளக்
கொட்டிக் கொடு
நட்சத்திரம் ஒரு கோடி

ஆண் : ஏ அழகின்
மானே வா மடிமேலே

பெண் : புள்ளிமான்
புடிபட்டுப் போச்சு புலி
கையில் அடிபட்டுப் போச்சு
விடுபட்டு எங்கே போவது

ஆண் : அடி ஏன்டி
ஏன்டி என்ன வாட்டுற
அடி ஏன்டி ஏன்டி கண்ண
தீட்டுற அடி ஏன்டி ஏன்டி
நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி
காதல் கடலில் தள்ளுற

ஆண் : பிஞ்சு மொழி
சொல்லச் சொல்ல
பேச்சுக்குள்ள தோடி ராகம்

பெண் : முத்தமிட்டு
மூச்சுவிட்டா மூச்சுக்குள்ள
ரோஜா வாசம்

ஆண் : தேன் வழியும்
பொன்னே வா கமலப்
பெண்ணே

பெண் : இடைதொட்டுக்
கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடி தொட்டு
விட்டாய் மடிதொட்டு
எங்கே போகிறாய்

ஆண் : அடி ஏன்டி
ஏன்டி என்ன வாட்டுற
அடி ஏன்டி ஏன்டி கண்ண
தீட்டுற அடி ஏன்டி ஏன்டி
நெஞ்ச கிள்ளுற அடி ஏன்டி
காதல் கடலில் தள்ளுற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here