Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Oi….yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Paththa paarvaikku chinna pappa
Paarvaiyilae aambalaiyai maaththa pappa

Male : Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Paththa paarvaikku chinna pappa
Paarvaiyilae aambalaiyai maaththa pappa

Male : Thennaimaram eppothu vaikkaa pottathu
Nee senja velaikkenna kulamum kekkuthu
Pattamaram rum adichchi oorai suththuthu
Adhu kambeduththu vilaiyaada thaanum varuguthu

Male : Aarum vaththaathu kulamum vaththaathu
Amma azhukkedukka kulamum paththaathu
Neerum kettaachu oorum kettaachu
Needhi pesum pombalaikku peru kaettaachi

Male : Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Paththa paarvaikku chinna pappa
Paarvaiyilae aambalaiyai maaththa pappa

Male : Yaendiyamma unathu nenjam pesa ninaikkuthaa
Adi innum paarvai silar meedhu kann mayanguthaa
Engaeyammaa oor suththu parampadikkuthu
Kanakku vacha aambalaiyai manasu paarkkuthu

Male : Kaalam vanthu izhuppathupol manasu thonuthu
Paavam engaemmaa maelae paarammaa
Aanaa aavannaa padichcha ponnammaa
Aththanaiyum pona pinne pattam yenammaa

Male : Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Paththa paarvaikku chinna pappa
Paarvaiyilae aambalaiyai maaththa pappa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஓய்……ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா
பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா

ஆண் : ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா
பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா

ஆண் : தென்னைமரம் எப்போது வைக்கா போட்டது
நீ செஞ்ச வேலைக்கென்ன குலமும் கேக்குது
பட்டமரம் ரம் அடிச்சி ஊரை சுத்துது
அது கம்பெடுத்து விளையாட தானும் வருகுது

ஆண் : ஆறும் வத்தாது குளமும் வத்தாது
அம்மா அழுக்கெடுக்க குளமும் பத்தாது
நீரும் கெட்டாச்சு ஊறும் கெட்டாச்சு
நீதி பேசும் பொம்பளைக்கு பேரு கேட்டாச்சி

ஆண் : ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா
பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா

ஆண் : ஏன்டியம்மா உனது நெஞ்சம் பேச நினைக்குதா
அடி இன்னும் பார்வை சிலர் மீது கண் மயங்குதா
எங்கேயம்மா ஊர் சுத்தி பரம்படிக்குது
கணக்கு வச்ச ஆம்பளையை மனசு பார்க்குது

ஆண் : காலம் வந்து இழுப்பதுபோல் மனசு தோணுது
பாவம் எங்கேம்மா மேலே பாரம்மா
ஆனா ஆவன்னா படிச்ச பொன்னம்மா
அத்தனையும் போன பின்னே பட்டம் ஏனம்மா

ஆண் : ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
பாத்தா பார்வைக்கு சின்னப் பாப்பா
பார்வையிலே ஆம்பளையை மாத்த பாப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here