Singer : Manorama

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae

Female : Paarththa paarvaikku pattikaadu
Pattam polae suththiduvaa ettu veettu
Paarththa paarvaikku pattikaadu
Pattam polae suththiduvaa ettu veettu

Female : Karisa kaattu kazhani suthi erumamaadu
Iva kaadha paaru sevappu light-u danger thodu
Parisham potta machanukku soththa podu
Antha pakkam veru purushan vaaraan paaththu odu

Female : Enna thimirudi ezhunthu vaangadi
Ippadiyae veedu varai pongadi
Pudichaa kurangadi kadichaa thealadi
Pombalainnaa kodhaavula erangi paaradi

Female : Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Paarththa paarvaikku pattikaadu
Pattam polae suththiduvaa ettu veettu

Female : Yaendiyamma paatti ippa manjal kulikkirae
Nee entha paiyan ninaippa vachi mugathai thaeikkira
Yaendiyamma paatti ippa manjal kulikkirae
Nee entha paiyan ninaippa vachi mugathai thaeikkira
Velli raekku koonthalukku merugu podarae
Vetkkam ketta pinnae yaendi selai thedurae

Female : Naanga madras-u aanaa pattasu
Naalu vedi naan vedichchaa moochu ninnaachu
Odu munnaalae podi pinnaalae
Ooranikku neenga vantha odhappaen kallaalae

Female : Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae
Yaendiyamma kiliyae
Adi ezhunthu vaadi veliyae

Female : Paarththa paarvaikku pattikaadu
Pattam polae suththiduvaa ettu veettu
Paarththa paarvaikku pattikaadu
Pattam polae suththiduvaa ettu veettu

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே

பெண் : பார்த்தா பார்வைக்கு பட்டிக்காடு
பட்டம் போலே சுத்திடுவா எட்டு வீடு
பார்த்தா பார்வைக்கு பட்டிக்காடு
பட்டம் போலே சுத்திடுவா எட்டு வீடு

பெண் : கரிச காட்டு கழனி சுத்தி எருமமாடு
இவ காத பாரு செவப்பு லைட்டு டேஞ்சர் தோடு
பரிசம் போட்ட மச்சானுக்கு சோத்த போடு
அந்த பக்கம் வேறு புருஷன் வரான் பாத்து ஓடு

பெண் : என்ன திமிருடி எழுந்து வாங்கடி
இப்படியே வீடு வரை போங்கடி
புடிச்சா குரங்கடி கடிச்சா தேளடி
பொம்பளைன்னா கோதாவுல எறங்கி பாரடி

பெண் : ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
பார்த்தா பார்வைக்கு பட்டிக்காடு
பட்டம் போலே சுத்திடுவா எட்டு வீடு

பெண் : ஏன்டியம்மா பாட்டி இப்ப மஞ்சள் குளிக்கிறே
நீ எந்த பையன் நினைப்ப வச்சி முகத்தை தேய்க்கிற
ஏன்டியம்மா பாட்டி இப்ப மஞ்சள் குளிக்கிறே
நீ எந்த பையன் நினைப்ப வச்சி முகத்தை தேய்க்கிற
வெள்ளி ரேக்கு கூந்தலுக்கு மெருகு போடறே
வெட்கம் கெட்ட பின்னே ஏன்டி சேலை தேடுறே

பெண் : நாங்க மெட்ராசு ஆனா பட்டாசு
நாலு வெடி நான் வெடிச்சா மூச்சு நின்னாச்சு
ஓடு முன்னாலே போடி பின்னாலே
ஊரணிக்கு நீங்க வந்த ஓதப்பேன் கல்லாலே

பெண் : ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே
ஏன்டியம்மா கிளியே
அடி எழுந்து வாடி வெளியே

பெண் : பார்த்தா பார்வைக்கு பட்டிக்காடு
பட்டம் போலே சுத்திடுவா எட்டு வீடு
பார்த்தா பார்வைக்கு பட்டிக்காடு
பட்டம் போலே சுத்திடுவா எட்டு வீடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here