Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyricist : Vaali

Male : Yaendiyamma kobamenna
Naan purincha paavamenna
Unnaalaththaan manasu punnaachchu
Ennoda sol unakku ennaachchu

Male : Yaendiyamma kobamenna
Naan purincha paavamenna
Unnaalaththaan manasu punnaachchu
Ennoda sol unakku ennaachchu

Female : Nilavu kooda azhukkuththaan
Ulagarinja vazhkkuththaan
Naanumkooda thavaru senja manushanthaan
Adhukkaa intha veruppa adi
Naanaa sollu poruppu
Unna usuraa ingu nenappaen
Oru nizhalaa vanthu anaippaen

Male : Yaendiyamma kobamenna
Naan purincha paavamenna
Unnaalaththaan manasu punnaachchu
Ennoda sol unakku ennaachchu

Male : Thirunthi vaazha nenaikkiraen
Thirumbi vanthu azhaikkiraen
Ponathellaam pogattum vaa thudikkiraen
Therinjaa enna veruppae
Idhu purinjaa vara maruppae
Naan koduththaen nalla vilakkam

Male : Yaendiyamma kobamenna
Naan purincha paavamenna
Unnaalaththaan manasu punnaachchu
Ennoda sol unakku ennaachchu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : வாலி

ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு

ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு

பெண் : நிலவு கூட அழுக்குத்தான்
உலகறிஞ்ச வழக்குத்தான்
நானும் கூட தவறு செஞ்ச மனுஷன்தான்
அதுக்கா இந்த வெறுப்பு அடி
நானா சொல்லு பொறுப்பு
உன்ன உசுரா இங்கு நெனப்பேன்
ஒரு நிழலா வந்து அணைப்பேன்..

ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு

ஆண் : திருந்தி வாழ நெனைக்கிறேன்
திரும்பி வந்து அழைக்கிறேன்
போனதெல்லாம் போகட்டும் வா துடிக்கிறேன்
தெரிஞ்சா என்ன வெறுப்பே
இது புரிஞ்சா வர மறுப்பே
நான் கொடுத்தேன் நல்ல விளக்கம்
இளம் கிளியே என்ன மயக்கம்….

ஆண் : ஏன்டியம்மா கோபமென்ன
நான் புரிஞ்ச பாவமென்ன
உன்னாலத்தான் மனசு புண்ணாச்சு
என்னோட சொல் உனக்கு என்னாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here