Singer : Vaikom Vijayalakshmi

Music by : D. Imman

Lyrics by : SY Gowthama Raj

Female : Enga pona enga pona rasa
Nenju baram thangaliyae
Enga pona enga pona rasa
Solli vittu pogaliyae

Female : Dharani aalavae
Sengattil pirandha rasanae
Paravaiyaagavae
Thangaama parandha naesane

Female : Oora sera kettaayae
Onnu koodiyaachae
Kanna katti pottaalum
Oorae kanneer aachae

Female : Enga pona enga pona rasa
Nenju baram thangaliyae
Singam pola vandha magarasa
Solli vittu pogaliyae

Female : Edhirikkum theema nee ninaikaliyae
Maruthavan kooda unna verukkalaiyae
Engalukkaaga odi vandhu
Oora kaatha saamiyae

Female : Un nizhalum kooda
Paasamaana aalu endru thedumae
Oorukkaaga vaazhndha veeranae oo
Thaeril yeri dhooram povadhen ..oo oohohoo

Female : Enga pona enga pona rasa
Nenju baram thangaliyae
Enga pona enga pona rasa
Solli vittu pogaliyae

Female : Uyara pogavae thandhaaiyae
Siragu aayiram
Maraiya poguthae unnoda
Sirikkum poo mugam

Female : Indha naalum maaraadhoo
Meendum vandhu sera
Poiyaa maari pogadhoo
Meendum ezhundhu vaayen

Female : Enga pona enga pona rasa

Female : Singam pola vandha magarasa

பாடகி: வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : எஸ் வை கௌதம ராஜ்

பெண் : எங்க போன எங்க போன ராசா
நெஞ்சு பாரம் தாங்கலியே
எங்க போன எங்க போன ராசா
சொல்லி விட்டு போகலியே

பெண் : தரணி ஆளவே
செங்காட்டில் பிறந்த ராசனே
பறவையாகவே
தங்காம பறந்த நேசனே

பெண் : ஊர சேர கேட்டாயே
ஒன்னு கூடியாச்சே
கண்ண கெட்டிபோட்டாலும்
ஊரே கண்ணீர் ஆச்சே

பெண் : எங்க போன எங்க போன ராசா
நெஞ்சு பாரம் தாங்கலியே
சிங்கம் போல வந்த மகாராசா
சொல்லி விட்டு போகலியே

பெண் : எதிரிக்கும் தீம நீ நினக்கலியே
மறுத்தவன் கூட உன்ன வெறுக்கலியே
எங்களுக்காக ஓடி வந்து
ஊர காத்த சாமியே

பெண் : உன் நிழலும் கூட
பாசமான ஆளு என்று தேடுமே
ஊருக்காக வாழ்ந்த வீரனே ஓ…
தேரில் ஏறி தூரம் போவதேன் ஓ… ஓஹஹோ…

பெண் : எங்க போன எங்க போன ராசா
நெஞ்சு பாரம் தாங்கலியே
சிங்கம் போல வந்த மகாராசா
சொல்லி விட்டு போகலியே

பெண் : உயரப் போகவே தந்தாயே
சிறகு ஆயிரம்
மறையப் போகுதே உன்னோட
சிரிக்கும் பூ முகம்

பெண் : இந்த நாளு மாறாதோ
மீண்டும் வந்து சேர
பொய்யா மாறிப் போகாதோ
மீண்டும் எழுந்து வாயேன்

பெண் : எங்க போன எங்க போன ராசா…

பெண் : சிங்கம் போல வந்த மகாராசா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here