Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Engengo sellum en ennangal
Ingae thaan kanden pon vannangal
En vaazhkai vaanil nilaavae nilaavae
Ae….ae…..ae…..

Female : Engengo sellum en ennangal
Ingae thaan kanden pon vannangal
En vaazhkai vaanil nilaavae nilaavae
Ae….ae…..ae…..

Female : Aaah…naan kaanbathae
Un kolamae
Angum..mm.. ingum..mm..
Engum..mm

Male : Aaah… en nenjilae
Un ennamae
Andrum..mm..indrum…mm..
Endrum..mmm..

Female : Ullaththil devan
Ullae en jeevan
Nee..nee….nee…

Male : Engengo sellum
En ennangal
Female : Ingae thaan kanden
Pon vannangal
Male : En vaazhkai vaanil
Female : Nilaavaae
Male : Nilaavae

Male : Aaah… kallaanavan
Poovaaginen
Kannae …ae…unnai…ee…
Enni..ee..

Female : Aaah… poovaasamum
Pon manjamum
Engo…oo… engo..ooo…
Raajaa…aa…

Male : Etharkaaga vaazhnthen
Unakkaaga vaazhven
Naan… nee… naam

Female : Engengo sellum
En ennangal
Male : Ingae thaan kanden
Pon vannangal
Female : En vaazhkai vaanil
Male : Nilaavae
Female : Nilaavae
Ae….ae…..ae…..

Male : Engengo sellum en ennangal…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே…நிலாவே…ஏ…ஏ

பெண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில்
நிலாவே…நிலாவே…ஏ…ஏ

பெண் : ஆ ஆ…..நான் காண்பதே
உன் கோலமே..
அங்கும்..ம்ம்ம்….
இங்கும்..ம்ம்ம்…
எங்கும்…ம்ம்ம்…..

ஆண் : ஆ ஆ…ஆ என் நெஞ்சிலே
உன் எண்ணமே..
அன்றும்…ம்ம்ம்……
இன்றும்…ம்ம்….ம்ம்..
என்றும்..ம்ம்..

பெண் : உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்.
நீ.. நீ.. நீ…

ஆண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
பெண் : இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
ஆண் : என் வாழ்க்கை வானில்
பெண் : நிலாவே…
ஆண் : நிலாவே…ஏ…

ஆண் : ஆ….ஆ…..கல்லானவன்
பூவாகிறேன் கண்ணே…
உன்னை…..எண்ணி…

பெண் : ஆ…ஆ….ஆ…..பூவாசமும்
தென் மஞ்சமும்
எங்கோ….எங்கோ…..ராஜா…

ஆண் : எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான்……..நீ……….நாம்………

பெண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
ஆண் : இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
பெண் : என் வாழ்க்கை வானில்
ஆண் : நிலாவே…
பெண் : நிலாவே…ஏ…

ஆண் : எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here