Singer : Gowri Arumugam

Music by : Jay

Female : {Yengugiren nee en
Pakkam illaiyae
Urugugiren unthan
Yekkam thollaiyae..} (2)

Female : Oru naal unnai naan
Ninaithen sirithen…
Maru naal unnai naan
Ninaithen alunthen…

Female : Yengugiren nee en
Pakkam illaiyae
Urugugiren unthan
Yekkam thollaiyae..

Female : Un nenjinil orumurai
Saainthu kondal
Maranam ethada en kanna
Unnai oru murai anaithu kondal
Saranamagumae en manna…

Female : Anbilae unnai naan
Manathilae sumapenae
Illaiyae ennai naan…
Mannilae puthaipenae…

Female : Unn kurumbinil ennai
Silirka vaithaai
Manam urugidu ennul
Nulainthu vittai
Kulanthaiyai madimel
Saainthu kondai
Indru kulanthai aginen
Un ninaivaal…

Female : Anbilae unnai enni
Thavippathu theriyatha
Orumurai…oraemurai
Ennidam varuvaaya…

Female : Yengugiren nee en
Pakkam illaiyae
Urugugiren unthan
Yekkam thollaiyae..

Female : Oru naal unnai naan
Ninaithen sirithen…
Maru naal unnai naan
Ninaithen alunthen…

Female : My feelings for u
Will never die
Till my last breath
All i need is u…only u…
Missing u…like crazy…

பாடகி : கௌரி ஆறுமுகம்

இசையமைப்பாளர் : ஜே

பெண் : { ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே } (2)

பெண் : ஒரு நாள் உன்னை
நான் நினைத்தேன் சிரித்தேன்
மறு நாள் உன்னை நான்
நினைத்தேன் அழுதேன்

பெண் : ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே

பெண் : உன் நெஞ்சினில்
ஒருமுறை சாய்ந்து
கொண்டால் மரணம்
ஏதடா என் கண்ணா
உன்னை ஒருமுறை
அணைத்து கொண்டால்
சரணமாகுமே என் மன்னா

பெண் : அன்பிலே உன்னை
நான் மனதிலே சுமப்பேனே
இல்லையே என்னை நான்
மண்ணிலே புதைப்பேனே

பெண் : உன் குறும்பினில்
என்னை சிலிர்க்க வைத்தாய்
மனம் உருகிட என்னுள்
நுழைந்து விட்டாய்
குழந்தையாய் மடிமேல்
சாய்ந்து கொண்டாய் இன்று
குழந்தை ஆகினேன் உன்
நினைவால்

பெண் : அன்பிலே உன்னை
எண்ணி தவிப்பது தெரியாதா
ஒருமுறை ஒரேமுறை
என்னிடம் வருவாயா

பெண் : ஏங்குகிறேன் நீ
என் பக்கம் இல்லையே
உருகுகிறேன் உந்தன்
ஏக்கம் தொல்லையே

பெண் : ஒரு நாள் உன்னை
நான் நினைத்தேன் சிரித்தேன்
மறு நாள் உன்னை நான்
நினைத்தேன் அழுதேன்

பெண் : மை பீலிங்ஸ்
பார் யூ வில் நெவெர்
டை டில் மை லாஸ்ட்
ப்ரீத் ஆல் ஐ நீட் இஸ்
யூ ஒன்லி யூ மிஸ்ஸிங்
யூ லைக் கிரேசி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here