Singer : P. Susheela

Music by : G. Govindarajulu Naidu

Female : Pasutholai porthiyulla vaengai polae
Naan paasam konda manidhar vaazha kandathalae
Yengi yengi vaadudhae en manam
Alai polavae indru aadudhae veenae

Female : Yengi yengi vaadudhae en manam
Alai polavae indru aadudhae veenae
Yengi yengi vaadudhae

Female : Enniyadhondru nadanthathu ondru
Enniyadhondru nadanthathu ondru
Kannum kulamaagi adhanaalae indru
Kannum kulamaagi adhanaalae indru
Thannilai maari thaamarai melae
Thannilai maari thaamarai melae
Thanneer thuli polae thadumaari nindru
Thanneer thuli polae thadumaari nindru

Female : Yengi yengi vaadudhae en manam
Alai polavae indru aadudhae veenae
Yengi yengi vaadudhae

Female : Kangalai nambhi kaadhalum kondu
Kangalai nambhi kaadhalum kondu
Inbam kanavaagi perundhunbam kandu
Inbam kanavaagi perundhunbam kandu
Vanjagam vaazhum boomiyin melae
Vanjagam vaazhum boomiyin melae
Sanjalam iniyendrum thunaiyaanadhaalae
Sanjalam iniyendrum thunaiyaanadhaalae

Female : Yengi yengi vaadudhae en manam
Alai polavae indru aadudhae veenae
Yengi yengi vaadudhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

பெண் : பசுத்தோலைப் போர்த்தியுள்ள வேங்கை போல
நான் பாசம் கொண்ட மனிதர் வாழக் கண்டதாலே….
ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே….

பெண் : ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…
ஏங்கி ஏங்கி வாடுதே ..

பெண் : எண்ணியதொன்று நடந்தது ஒன்று
எண்ணியதொன்று நடந்தது ஒன்று
கண்ணும் குளமாகி அதனாலே இன்று
கண்ணும் குளமாகி அதனாலே இன்று
தன்னிலை மாறி தாமரை மேலே
தன்னிலை மாறி தாமரை மேலே
தண்ணீர்த் துளி போலே தடுமாறி நின்று
தண்ணீர்த் துளி போலே தடுமாறி நின்று

பெண் : ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…
ஏங்கி ஏங்கி வாடுதே ..

பெண் : கண்களை நம்பி காதலும் கொண்டு
கண்களை நம்பி காதலும் கொண்டு
இன்பம் கனவாகி பெருந்துன்பம் கண்டு
இன்பம் கனவாகி பெருந்துன்பம் கண்டு
வஞ்சகம் வாழும் பூமியின் மேலே
வஞ்சகம் வாழும் பூமியின் மேலே
சஞ்சலம் இனியென்றும் துணையானதாலே
சஞ்சலம் இனியென்றும் துணையானதாலே

பெண் : ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம்
அலை போலவே இன்று ஆடுதே வீணே…
ஏங்கி ஏங்கி வாடுதே ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here