Singer : Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Female : Yaengum deivam angae
Thoongum selvam ingae
Oru niyaayam oru dharmam
Idaiyil naan engae

Female : Yaengum deivam angae
Thoongum selvam ingae

Female : Thoondilo irandu pakkam
Thudikkavo meenai vaiththaan
Paasamo irandu pakkam
Padhaikkavo nenjai vaiththaan

Female : Kanneerin vellam oru ullam
Adhilae sellum
Engae payanam engae mudiyum
Angae thunaithaan yaaro

Female : Yaengum deivam angae
Thoongum selvam ingae
Oru niyaayam oru dharmam
Idaiyil naan engae

Female : Thaaliyum nilaikka vendum
Thaaimaiyum vaazhvendum
Vendidum irandil ondru
Vilaginaal enna undu

Female : Thaalaattum pillai manam
Vellai adhuvaa thollai
Kattil perithaa thottil perithaa
Endraal padhilthaan enna

Female : Yaengum deivam angae
Thoongum selvam ingae
Oru niyaayam oru dharmam
Idaiyil naan engae….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….

பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே

பெண் : தூண்டிலோ இரண்டு பக்கம்
துடிக்கவோ மீனை வைத்தான்
பாசமோ இரண்டு பக்கம்
பதைக்கவோ நெஞ்சை வைத்தான்

பெண் : கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம்
அதிலே செல்லும்
எங்கே பயணம் எங்கே முடியும்
அங்கே துணை தான் யாரோ…….

பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….

பெண் : தாலியும் நிலைக்க வேண்டும்
தாய்மையும் வாழவேண்டும்
வேண்டிடும் இரண்டில் ஒன்று
விலகினால் என்ன உண்டு

பெண் : தாலாட்டும் பிள்ளை மனம்
வெள்ளை அதுவா தொல்லை
கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா
என்றால் பதில் தான் என்ன…….

பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here