Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Yaenintha kobam yaenintha vegam

Male : Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen

Chorus : ……………….

Male : Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen

Male : Karkandu pola rendu vaarththai pesungal
Kaiyodu thaen saerththu aadi paadungal
Karkandu pola rendu vaarththai pesungal
Kaiyodu thaen saerththu aadi paadungal
Raja nadaiyum rani azhagum
Ennaalum en sonthamae

Male : Pasaththai ninaiththu kobaththai maranthaal
Pasaththai ninaiththu kobaththai maranthaal
Ulagam nam sondhamae…

Male : Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen

Male : Eppothum thappaamal unmai sollanum
Yaarodum modhamal nesam kollanum
Oorum pesum pottrum vagaiyil
Vaazhga en kangalae

Male : Ulagai mathiththu uravai anaiththu
Ulagai mathiththu uravai anaiththu
Valarga pon maangalae

Male : Yaenintha kobam yaenintha vegam
Nillungal selvangalae
Punnagai kolam podungal kannil
Poo muththam sinthungalaen

Chorus : …………….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்

ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்…..

குழு : வெவ்வவெ வெவ்வவெ வெவ்வவெ போ

ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்…..

ஆண் : கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள்
கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள்
கற்கண்டு போல ரெண்டு வார்த்தை பேசுங்கள்
கையோடு தேன் சேர்த்து ஆடி பாடுங்கள்
ராஜ நடையும் ராணி அழகும்
எந்நாளும் என் சொந்தமே

ஆண் : பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால்
பாசத்தை நினைத்து கோபத்தை மறந்தால்
உலகம் நம் சொந்தமே…..

ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்…..

ஆண் : எப்போதும் தப்பாமல் உண்மை சொல்லணும்
யாரோடும் மோதாமல் நேசம் கொள்ளணும்
ஊரும் பேரும் போற்றும் வகையில்
வாழ்க என் கண்களே

ஆண் : உலகை மதித்து உறவை அணைத்து
உலகை மதித்து உறவை அணைத்து
வளர்க பொன் மான்களே

ஆண் : ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம் போடுங்கள் கண்ணில்
பூ முத்தம் சிந்துங்களேன்…..

குழு : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here