Singers : L. R. Eswari,  Soolamangalam Rajalakshmi and Saibaba

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Yaennaa neenga engae porael
Ennenda sollaamae engae porael
Ada yaennaa neega engae porael

Female : Ennenda sollaamae engae porael
Aambadaiyaal unnai naan paaththu paaththu
Ammaanji polae aagi ponaen

Female : Saveraa hotel kanni maaraa
Capra aada kanni varaa
Aadum pothae mael naattai
Azhaichchu kaatturaa paakka poraen

Female : Angae poethaan paarpelaa
Naan athai vida aatraen paakkaraelaa
Female : Mudiyumaadi unnaalae
Nee mudinjaa aadu en munnaalae….mmmm….

Female : Edhu varari avaludal aadumo
Adhai vida ivaludal aadumae
Edhu varari avaludal aadumo
Adhai vida ivaludal aadumae
Uduppu nalla eduppu nadippu rompa thudippu
Uduppu nalla eduppu nadippu rompa thudippu
Mudi thottu kaal varai udaigalai kuraippathil
Udalaiyum azhagaiyum ulagukku uraippathil

Female : Edhu varari avaludal aadumo
Adhai vida ivaludal aadumae

Female : Nooru naatgal paarththa pinnum innum innum
Veru veru aattam poda ullam ennum
Aadai moodi vaiththa thegam
Nee mattum rasippathil santhosam

Female : Aadum maeni aadi aadi
Kaanattum adhisaya sangeetham
Ennenna ennengal
Ennidam sollugalaen ha

Female : Edhu varari avaludal aadumo
Adhai vida ivaludal aadumae

Female : Aasai konda mannan ullam thulla thulla
Aaval kondu aada vanthaen mella mella
Oonjal pola tholin meethu
Saaivathil rasanaiyum undaagum

Female : Moga raagam paadi paadi
Vaazhvathai ilamaiyum kondaadum
Aadinaen pothumo innumum venumo

Female : Edhu varari avaludal aadumo
Adhai vida ivaludal aadumae
Edhu varari avaludal aadumo
Adhai vida ivaludal aadumae

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி

மற்றும் சாய்பாபா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏன்னா நீங்க எங்கே போறேள்
என்னெண்ட சொல்லாமே எங்கே போறேள்
அட ஏன்னா நீங்க எங்கே போறேள்

பெண் : என்னெண்ட சொல்லாமே எங்கே போறேள்
ஆம்படையாள் உன்னை நான் பாத்துப் பாத்து
அம்மாஞ்சி போலே ஆகிப் போனேன்

பெண் : சவேரா ஹோட்டல் கன்னிமாரா
கேப்ரா ஆட கன்னி வரா
ஆடும் போதே மேல் நாட்டை
அழைச்சு காட்டுறா பாக்க போறேன்

பெண் : அங்கே போய்தான் பார்ப்பேளா
நான் அதை விட ஆட்றேன் பாக்கறேளா
பெண் : முடியுமாடி உன்னாலே
நீ முடிஞ்சா ஆடு என் முன்னாலே…..ம்ம்ம்ம்..

பெண் : எது வரை அவளுடல் ஆடுமோ
அதை விட இவளுடல் ஆடுமே
எது வரை அவளுடல் ஆடுமோ
அதை விட இவளுடல் ஆடுமே
உடுப்பு நல்ல எடுப்பு நடிப்பு ரொம்ப துடிப்பு
உடுப்பு நல்ல எடுப்பு நடிப்பு ரொம்ப துடிப்பு
முடி தொட்டு கால் வரை உடைகளை குறைப்பதில்
உடலையும் அழகையும் உலகுக்கு உரைப்பதில்

பெண் : எது வரை அவளுடல் ஆடுமோ
அதை விட இவளுடல் ஆடுமே

பெண் : நூறு நாட்கள் பார்த்த பின்னும் இன்னும் இன்னும்
வேறு வேறு ஆட்டம் போட உள்ளம் எண்ணும்
ஆடை மூடி வைத்த தேகம்
நீ மட்டும் ரசிப்பதில் சந்தோஷம்

பெண் : ஆடும் மேனி ஆடி ஆடி
காணட்டும் அதிசய சங்கீதம்
என்னென்ன எண்ணங்கள்
என்னிடம் சொல்லுங்களேன் ஹ

பெண் : எது வரை அவளுடல் ஆடுமோ
அதை விட இவளுடல் ஆடுமே……

பெண் : ஆசை கொண்ட மன்னன் உள்ளம் துள்ளத் துள்ள
ஆவல் கொண்டு ஆட வந்தேன் மெல்ல மெல்ல
ஊஞ்சல் போல தோளின் மீது
சாய்வதில் ரசனையும் உண்டாகும்

பெண் : மோக ராகம் பாடிப் பாடி
வாழ்வதை இளமையும் கொண்டாடும்
ஆடினேன் போதுமோ இன்னமும் வேணுமோ

பெண் : எது வரை அவளுடல் ஆடுமோ
அதை விட இவளுடல் ஆடுமே…..
எது வரை அவளுடல் ஆடுமோ
அதை விட இவளுடல் ஆடுமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here