Singer : Anthony Daasan

Music by : AIS. Nawfalraja

Male : Hey thanaaa
Thanaaa thanaaa thanaanae
Male & Chorus : Hey thanaaa thanaaa
Thanaaa thanaanae

Chorus : Heyy heyy heyy heyy

Male : Adi ennadi kannukkutti
Kannu vecha karupatti
Unnai thaan nenachittu vaaren

Male : Iru kannula enna vetti
Kandapadi aasai mooti
Ennai thaan erichittu pora

Chorus : Heyy heyy heyy heyy

Male : Hey othaiyila nikkathadi
Aththai maga pachakizhi
Kuthamillaa athaanathan
Nenjulathan vechikadi

Male : Ennamo nadakkuthu
Podi
Namma kannula kathaikalam
Vaadi

Male : Adi ennadi kannukkutti
Kannu vecha karupatti
Unnai thaan nenachittu vaaren

Male : Iru kannula enna vetti
Kandapadi aasai mooti
Ennai thaan erichittu pora

Male : Hey thamarai poovukku
Thanni mela kovamma
Magarantham theva-na
Vandu thunai venuma

Male : Sim-kum cellu-kum
Uravu thevaima
Sandhathigal venum-na
Thanima aaguma

Male : Allikodiyae mallichediyae
Pakkam vara thayakkam yenadi
Alli anaikka thulli mayakka
Athaanai paakka venum di

Male : Velli maraiyum velai varaikkum
Palliyarai paadamthaanadi
Solli mudichaa kalli udambil
Vanthidum maatram paaru

Male : Ae pulla manasukulla
Ennalummae irukkura
Thaalinnu sonna mattum
Thalli ninnu moraikkira

Male : Adi ennadi kannukkutti
Kannu vecha karupatti
Unnai thaan nenachittu vaaren

Male : Iru kannula enna vetti
Kandapadi aasai mooti
Ennai thaan erichittu pora

Chorus : Heyy heyy heyy heyy
Heyy heyy heyy heyy

Male : Ae anthariyae sundhariyae
Aaladicha kannala
Adiyenum maattikitten
Romba naalu munnala

Male : Indhiranum chandhiranum
Kettanga ponnala
Irundhaalum naan iruppen
Ennaikkum un pinnaala

Male : Kattu karumba thottu kadikka
Neram kaalam thevai illadi
Pattu udamba katti pudikka
Sayangalam vanthu nilladi

Male : Mottu malaril vandu amarnthu
Moga raagam paadi selladi
Vittu pirinjaa pattu pogum
En usura vaazha vaiyu

Male : Un udambu lockerula
En usuru irukkuthu
Paathu pesa naanum vandha
Paasam vera thadukkuthu

Male : Adi ennadi kannu
Kannukkutti
Kannu vecha karu karupatti
Unnai thaan nenachittu vaaren

Male : Iru kannula enna vetti
Kandapadi aasai mooti
Ennai thaan erichittu pora
Aaaa…..aaa…..aaa….aaa….aaa….aaa….aaa…
Chorus : ………………………………

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : ஏஐஎஸ். நவ்பால்ராஜா

ஆண் : ஹே தானா
தானா தானா தானானே
ஆண் மற்றும் குழு :
ஹே தானா தானா
தானா தானானே

குழு : ஹே ஹே ஹே ஹேய்

ஆண் : அடி என்னடி கன்னுக்குட்டி
கண்ணு வெச்ச கருப்பட்டி
உன்னை தான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண் : இரு கண்ணுல என்ன வெட்டி
கண்டபடி ஆசை மூட்டி
என்னைத்தான் எரிசிட்டு போற

குழு : ஹே ஹே ஹே ஹேய்

ஆண் : ஹே ஒத்தையில நிக்காதடி
அத்தை மக பச்சைக்கிளி
குத்தமில்லா அத்தானத்தான்
நெஞ்சுலதான் வெச்சிகடி

ஆண் : என்னமோ நடக்குது
போடி
நம்ம கண்ணுல கதைக்கலாம்
வாடி

ஆண் : அடி என்னடி கன்னுக்குட்டி
கண்ணு வெச்ச கருப்பட்டி
உன்னைதான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண் : இரு கண்ணுல என்ன வெட்டி
கண்டபடி ஆசை மூட்டி
என்னைத்தான் எரிசிட்டு போற

ஆண் : ஹே தாமரை பூவுக்கு
தண்ணி மேல கோவமா
மகரந்தம் தேவனா
வண்டு துணை வேணுமா

ஆண் : சிம்முக்கும் செல்லுக்கும்
உறவு தேவைமா
சந்ததிகள் வேணும்னா
தனிமை ஆகுமா

ஆண் : அல்லிக்கொடியே மல்லிகொடியே
பக்கம் வர தயக்கம் ஏனடி
அள்ளி அனைக்க துள்ளி மயக்க
அத்தானை பார்க்க வேணும்டி

ஆண் : வெள்ளி மறையும் வேலை வரைக்கும்
பள்ளியறை படம்தானடி
சொல்லி முடிச்சா கள்ளி உடம்பில்
வந்திடும் மாற்றம் பாரு

ஆண் : ஏ புள்ள மனசுக்குள்ள
என்னாளுமே இருக்குற
தாலின்னு சொன்னா மட்டும்
தள்ளி நின்னு மொறைக்குற

ஆண் : அடி என்னடி கன்னுக்குட்டி
கண்ணு வெச்ச கருப்பட்டி
உன்னைதான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண் : இரு கண்ணுல என்ன வெட்டி
கண்டபடி ஆசை மூட்டி
என்னைத்தான் எரிசிட்டு போற

குழு : ஹே ஹே ஹே ஹேய்
ஹே ஹே ஹே ஹேய்

ஆண் : ஏ அந்தரியே சுந்தரியே
ஆளடிச்ச கண்ணால
அடியேனும் மாட்டிகிட்டேன்
ரொம்ப நாளு முன்னால

ஆண் : இந்திரனும் சந்திரனும்
கேட்டாங்க பொன்னால
இருந்தாலும் நான் இருப்பேன்
என்னைக்கும் உன் பின்னாலே

ஆண் : கட்டு கரும்பா தொட்டு கடிக்க
நேரம் காலம் தேவை இல்லடி
பட்டு உடம்ப கட்டி புடிக்க
சாயங்காலம் வந்து நில்லடி

ஆண் : மொட்டு மலரில் வண்டு அமர்ந்து
மோக ராகம் பாடி செல்லடி
விட்டு பிரிஞ்சா பட்டு போகும்
என் உசுர வாழ வையு

ஆண் : உன் உடம்பு லாக்கர்ல
என் உசுரு இருக்குது
பாத்து பேச நானும் வந்த
பாசம் வேற தடுக்குது

ஆண் : அடி என்னடி கன்னு கன்னுக்குட்டி
கண்ணு வெச்ச கருப்பட்டி
உன்னைதான் நெனைச்சுட்டு வாறேன்

ஆண் : இரு கண்ணுல என்ன வெட்டி
கண்டபடி ஆசை மூட்டி
என்னைத்தான் எரிசிட்டு போற
ஆஆ…..ஆஅ……ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ
குழு : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here