Singers : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male : { Ennai theriyuma } (2)
Naan sirithu pazhagi
Karuthai kavarum
Rasigan ennai theriyuma

Chorus : Aaaaaa……..

Male : Ungal kavalai
Maraka kavidhai paadum
Kavignan ennai theriyuma

Chorus : Aaaaaa……..

Male : Ennai theriyuma
Naan sirithu pazhagi
Karuthai kavarum
Rasigan ennai theriyuma

Male : Ungal kavalai
Maraka kavidhai paadum
Kavignan ennai theriyuma

Male : Aaha rasigan
Aaha rasigan nalla
Rasigan nalla rasigan
Ungal rasigan ungal rasigan

Male : { Naan puthumaiyaanavan
Ulagai purinthu kondavan
Nalla azhagai therinthu
Manathai koduthu
Anbil vaazhbavan } (2)

Chorus : Aadalaam paadalaam
Anaivarum koodalaam

Male : Vaazhvai solai aakalaam
{ Indha kaalam udhavi seiya
Ingu yaarum uravu kola } (2)

Male : Andha uravai
Kondu manitha
Inathai alanthu paarkalaam

Male : Isaiyilae mithakalaam
Ethaiyumae marakalaam

Chorus : Isaiyilae mithakalaam
Ethaiyumae marakalaam

Male : Ennai theriyuma
Naan sirithu pazhagi
Karuthai kavarum
Rasigan ennai theriyuma

Male : Ungal kavalai
Maraka kavidhai paadum
Kavignan ennai theriyuma

Male : Aaha rasigan
Aaha rasigan nalla
Rasigan nalla rasigan
Ungal rasigan ungal rasigan

Male : ……………………..

Male : { Oru silaiyai kandenae
Adhu sirika kandenae
Indha azhagu enna azhagu
Endru mayangi nindrenae } (2)

Male : Vaanilae oru
Nila nerilae iru nila
Kaadhal amuthai pozhiyalaam

Male : Aaha rasigan
Aaha rasigan nalla
Rasigan nalla rasigan
Ungal rasigan ungal rasigan

Chorus : ……………………………….

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்னை தெரியுமா
என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா

குழு : ஆஆஆஆஆ

ஆண் : உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா

குழு : ஆஆஆஆஆ

ஆண் : என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா

ஆண் : உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா

ஆண் : ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்

ஆண் : { நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை
கொடுத்து அன்பில் வாழ்பவன் } (2)

குழு : ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்

ஆண் : வாழ்வை
சோலை ஆக்கலாம்
{ இந்த காலம் உதவி
செய்ய இங்கு யாரும்
உறவு கொள்ள } (2)

ஆண் : அந்த உறவை
கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்

ஆண் : இசையிலே
மிதக்கலாம் எதையுமே
மறக்கலாம்

குழு : இசையிலே
மிதக்கலாம் எதையுமே
மறக்கலாம்

ஆண் : என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா

ஆண் : உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா

ஆண் : ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்

ஆண் : ……………………

ஆண் : { ஒரு சிலையை
கண்டேனே அது சிரிக்க
கண்டேனே இந்த அழகு
என்ன அழகு என்று மயங்கி
நின்றேனே } (2)

ஆண் : வானிலே
ஒரு நிலா நேரிலே
இரு நிலா காதல்
அமுதை பொழியலாம்

ஆண் : ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்

குழு : ……………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here