Singer : Padmapriya Raghavan

Music by : Sundaramurthy KS

Lyrics by : Elan

Female : Sol idhu nilavaa maayamaa
Ore murai poi sollavaa
Nil idhu paniyaa megamaa
Ore murai kai korkkavaa

Female : Idhuvarai Kanmoodiye paarkireno
Naano oomai thaano yeno

Female : Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn

Female : Un perai ezhudhaatha
Naalingu illai
Iragaaga thunaiyaagiren
Un paarvai yengaatha
Naalingu illai
Uyiraaga unai thaanguren

Female : Yeno un yeno un
Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn

Female : Sol idhu nilavaa maayamaa
Ore murai poi sollavaa
Nil idhu paniyaa megamaa
Ore murai kai korkkavaa

Female : Idhuvarai Kanmoodiye paarkireno
Naano oomai thaano yeno

Female : Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn

பாடகி : பத்மப்ரியா ராகவன்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : எலன்

பெண் : சொல் இது நிலவா மாயமா
ஓரு முறை போய் சொல்லவா
நில் இது பணியா மேகமா
ஒரே முறை கை கோர்க்கவா

பெண் : இதுவரை கண்மூடியே பார்கிரேனோ
நானோ ஊமை தானோ ஏனோ

பெண் : ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்

பெண் : உன் பேரை எழுதாத
நாள் இங்கு இல்லை
இறகாக துணையாகின்றேன்
உன் பார்வை ஏங்காத
நாள் இங்கு இல்லை
உயிராக உன்னை தாங்குறேன்

பெண் : ஏனோ உன் ஏனோ உன்
ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்

பெண் : சொல் இது நிலவா மாயமா
ஓரு முறை போய் சொல்லவா
நில் இது பணியா மேகமா
ஒரே முறை கை கோர்க்கவா

பெண் : இதுவரை கண்மூடியே பார்கிரேனோ
நானோ ஊமை தானோ ஏனோ

பெண் : ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here