Singers : Sathya Prakash and Chinmayi

Music by : Justin Prabhakaran

Lyrics by : Karthik Netha

Female : Yeno yeno manadhile
Vaanavil virigirathey
Neeyum naanum arugile
Maayamum nigazhgirathey

Female : Vinmeenai theendave
Semmeenum poguthey
Kanneeril poochedi pookkuthey
Endhan nizhal unnodu
Unnodu vendum endru

Female : Endhan nijam eppodhum
Eppodhum ketkum anbe
Pesinaai kaadhal nee
Thannaale thannaale
Naan vinnai mutti thirappen

Male Chorus : Oh……..

Male : Yeno yeno manadhile
Vaanavil virigirathey
Neeyum naanum arugile
Maayamum nigazhgirathey

Male Chorus : Oh pappappa…………

Male : Vaa nee vaa poraadi munnale
Paadhai maarume… namakena
Kaalam thorum unnodu nirpene
Yaavum koodume piragenna

Female : Nee en pakkam nindraal
Naan yedho aagindren
Anbin paalam thandhai
Naan mounam aagindren

Female : Nee kaattum peranbu thaalaattudhey
Paaraattum un paarvai vali ketkuthey
Undhan mazhaiyaal
Ennai nanaithaai
Anbin siragaal
Ennai anaithaai

Male : Undhan mazhaiyaal
Ennai nanaithaai
Anbin siragaal
Ennai anaithaai
Undhan mazhaiyaal
Ennai nanaithaai
Anbin siragaal
Ennai anaithaai

Male and Female : Yeno yeno manadhile
Vaanavil virigirathey
Neeyum naanum arugile
Indha maayamum nigazhgirathey

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயீ

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : ஏனோ ஏனோ மனதிலே
நானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
இந்த மாயமும் நிகழ்கிறதே

பெண் : விண்மீனை தீண்டவே
செம்மீனும் போகுதே
கண்ணீரில் பூச்செடி பூக்குதே
எந்தன் நிழல் உன்னோடு
உன்னோடு வேண்டும் என்று

பெண் : எந்தன் நிஜம் எப்போதும்
எப்போதும் கேட்கும் அன்பே
பேசினாய் காதல் நீ
தன்னாலே தன்னாலே
நான் விண்ணை முட்டி திறப்பேன்

ஆண் குழு : ஓ …ஓ

ஆண் : ஏனோ ஏனோ மனதிலே
வானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
மாயமும் நிகழ்கிறதே

ஆண் குழு : பாபப்பபா …

ஆண் : வா நீ வா போராடி முன்னாேலே
பாதை மாறுமே நமக்கு
காலம் தோறும் உன்னோடு நிற்பேனே
யாவும் கூடுமே பிறகென்ன

பெண் : நீயும் என் பக்கம் நின்றால்
நான் ஏதோ ஆகின்றேன்
அன்பின் பாலம் தந்தாய்
நான் மெளனம் ஆகின்றேன்

பெண் : நீ காட்டும் பேரன்பில் தாலாட்டுதே
பாராட்டும் உன் பார்வை வலி கேட்குதே
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்

ஆண் : உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்

இருவர் : ஏனோ ஏனோ மனதிலே
வானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
இந்த மாயமும் நிகழ்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here