Singers : P. Susheela, P. B. Sreenivas and S. Janaki
Music Director : P. Aadhinarayana Rao
Lyricist : Thanjai N. Ramaiya Dass
Male : Humming …..
Male : Yeno yeno ennaalum illaa aanandham
Yeno yeno ennaalum illaa aanandham..yeno
Yedhanaale
Female : Yedhanaalaeyoo
Kaadhalaalae kangal naalum
Kalandhadhaalae undaagum
Indha aanandham
Kaadhaalae kangal naalum
Kalandhadhaalae undaagum
Indha aanandham
Kaadhaalae
Female : Un angam aanandham
Meikaadhal malar thandha magarantham
Un angam aanandham
Meikaadhal malar thandha magarantham
Male : Marumalligai maalaiyin oonjalilae
Magan mazhalaiyin punnagaiyaalae
Marumalligai maalaiyin oonjalilae
Magan mazhalaiyin punnagaiyaalae
Vilaiyaada kandu viraindhaaval kondu
Muthameendrathu poloru aanandham
Vilaiyaada kandu viraindhaaval kondu
Muthameendrathu poloru aanandham
Female : Andha aanandhamae adhuvum en sondhamae
Endrum piriyadha perinba bandhame
Andha aanandhamae adhuvum en sondhamae
Endrum piriyadha perinba bandhame
Anbinalae amudham polae
Anbinalae amudham polae
Maganai adainthae naan
Magizhvenae unnalae
Maganai adainthae naan
Magizhvenae unnalae
Kaadhalaale
Female : En selva kumara aararoo
Un thandhai endru varuvaaro
En selva kumara aararoo
Un thandhai endru varuvaaro
Annaiyaana ennai
Anbin jodhi unnai
Anaindhae nal aarudhal tharuvaroo
Annaiyaana ennai
Anbin jodhi unnai
Anaindhae nal aarudhal tharuvaroo
En selva kumara aararoo
Un thandhai endru varuvaaro
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : முனங்கல் ………….
ஆண் : ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா
ஆனந்தம்
ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா
ஆனந்தம் ..ஏனோ எதனாலோ…..
பெண் : எதனாலேயா….
காதலாலே கண்கள் நாலும்
கலந்ததாலே உண்டாகும்
இந்த ஆனந்தம்
காதலாலே கண்கள் நாலும்
கலந்ததாலே உண்டாகும்
இந்த ஆனந்தம்
காதலாலே….
பெண் : உன் அங்கம் ஆனந்தம்
மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்…
உன் அங்கம் ஆனந்தம்
மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்…
பெண் : மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே
மகன் மழலையின் புன்னகையாலே
மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே
மகன் மழலையின் புன்னகையாலே
விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு
முத்தமீன்றது போலொரு ஆனந்தம்
விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு
முத்தமீன்றது போலொரு ஆனந்தம்
பெண் : அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே
என்றும் பிரியாத பேரின்ப பந்தமே
அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே
என்றும் பிரியாத பேரின்ப பந்தமே
அன்பினாலே அமுதம் போலவே
அன்பினாலே அமுதம் போலவே
மகனை அடைந்தே நான்
மகிழ்வேனே உன்னாலே…
மகனை அடைந்தே நான்
மகிழ்வேனே உன்னாலே..
காதலாலே….
பெண் : என் செல்வக் குமாரா ஆராரோ
உன் தந்தை என்று வருவாரோ
என் செல்வக் குமாரா ஆராரோ
உன் தந்தை என்று வருவாரோ
அன்னையான என்னை
அன்பின் ஜோதி உன்னை
அணைந்தே நல் ஆறுதல் தருவாரோ..
என் செல்வக் குமாரா ஆராரோ
உன் தந்தை என்று வருவாரோ…