Singers : V. V. Prasanna and Reema

Music Director : Loga Pathmanaban

Lyricist : Arvindh

Male : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe
Female : Ayyodi un aasa meeruthe
Thaangaama en dhegam koosuthe

Male : Pada pada ena uyir thudikuthu
Sada sada vena manam sariyuthu
Un moochu theendaiyile
Female : Silu silu vena manam kuliruthu
Veda veda vena udal nadunguthu
Un muga paarvaiyile

Male : Kannala kaadhala kaathula thoovura
Female : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe

Male : Kanava nesama enai ilukura vasama
Para para vena paravura vesama
Nilala oliya unai naan paaka
Thiru thiru vena mulikiren thaguma

Female : Kanna paatha un moochu kaatha
Thigu thigu vena thee mootura
Chinna ponna pacha manna
Mala mala vena nee mathura

Male : Varavaa tharavaa
Idhama pathama thodava
Female : Sugame idhuva
Mayanguren naan
Enna nee thodava
Male : Kannala kaadhala kaathula thoovura
Female : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe

Female : Kaigal sera un paarva oora
Thidu thidu vena thindaaduren
Mogam kooda dhegam theenda
Sokki than naan poguren

Male : Poova nilava ponna silaiya
Sara sara vena naan theyuren
Pakkam vantha mutham thantha
Thuru thuru vena naan maaruven

Female : Varama thavama
Maruguren naan unakenna nesamaa
Male : Urava thunaiya
Irukiren naan unakena usuraa

Female : Kannala kaadhala kaathula thoovura
Male : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் ரீமா

இசையமைப்பாளர் : லோக பத்மாநாபன்

பாடலாசிரியர் : அரவிந்த்

ஆண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே
பெண் : ஐயோடி உன் ஆசை மீறுதே
தாங்காம என் தேகம் கூசுதே

ஆண் : பட படவென உயிர் துடிக்கிது
சட சடவென மனம் சரியுது
உன் மூச்சு தீண்டையிலே
பெண் : சிலு சிலுவென மனம் குளிருது
வெட வெடவென உடல் நடுங்குது
உன் முக பார்வையிலே

ஆண் : கண்ணால காதல காத்துல தூவுற
பெண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே

ஆண் : கனவா நெசமா எனை இழுக்குற வசமா
பற பறவென பரவுர வெசமா
நிழலா ஒளியா உன்னை நான் பாக்க
திரு திருவென முழிக்கிறேன் தகுமா

பெண் : கண்ண பாத்தா உன் மூச்சு காத்தா
திகு திகுவென தீ மூட்டுற
சின்ன பொண்ண பச்சை மண்ணை
மல மலவென நீ மாத்துற

ஆண் : வரவா தரவா
எதமா பதமா தொடவா
பெண் : சுகமே இதுவா
மயங்கிறேன் நான் என்ன நீ தொடவா

ஆண் : கண்ணால காதல காத்துல தூவுற
பெண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே

பெண் : கைகள் சேர உன் பார்வை ஊற
திடு திடுவென திண்டாடுறேன்
மோகம் கூட தேகம் தீண்ட
சொக்கித்தான் நான் போகுறேன்

ஆண் : பூவா நெலவா பொண்ணா சிலையா
சர சரவென நான் தேயுறேன்
பக்கம் வந்தா முத்தம் தந்தா
துறுதுறுவென நான் மாறுவேன்

பெண் : வரமா தவமா
மருகுறேன் நான் உனக்கென்ன நெசமா
ஆண் : உறவா துணையா
இருக்கிறேன் நான் உனக்கென்ன உசுரா

பெண் : கண்ணால காதல காத்துல தூவுற
ஆண் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here