Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Chorus : Aei raasaathi raasaathi raasaathi
Aei raasaathi raasaathi raasaathi
Jumjumchum jumjumchum raasaathi
Jumjumchum jumjumchum raasaathi
Raasaathi raasaathi raasaathi raasaathi
Raasaathi raasaathi raasaathi raasaathi
Raasaathi raasaathi raasaathi raasaathi

Male : Ae raasaathi rosaa poo
Vaa vaa vaa
Adiyae seemaatti poo chutti
Vaa vaa vaa
Dhevadhaiyae thirumagalae
Dhevadhaiyae thirumagalae
Maanganiyae manamagalae
Maalai soodum gunamagalae

Male : Ae raasaathi rosaa poo
Vaa vaa vaa
Adiyae seemaatti poo chutti
Vaa vaa vaa

Male : Kangal imai moodum podhum
Unadhanbu enadhanbai thaedum
Chorus : Hmm…mm adadadada
Male : Manajam irandaana podhum
Nam ennam ondraaga thoongum
Chorus : Hmm…mm adadadada
Male : Dhoora irundhum
Chorus : Haa..aaa…aaa..aaa…
Male : Arugil iruppom
Chorus : Haa..aaa…aaa..aaa…
Male : Thanithu irundhum
Chorus : Haa..aaa…aaa..aaa…
Male : Inaindhae iruppom
Chorus : Haa..aaa…aaa..aaa…

Chorus : {Aagaayam poo pandhal
Angae ponn oonjal
Nee aada adhil naan aada
Neram vandhaada} (2)

Chorus : Minnum velli meengalai
Maeni engum sooduven
Medai ennum dheviyai
Aadai endru mooduven
Angam engum thangam
Hae engum inbam pongum

Male : Ae raasaathi rosaa poo
Vaa vaa vaa
Chorus : Thananaa
Male : Adiyae seemaatti poo chutti
Vaa vaa vaa
Chorus : Thananananaa

Male : Dhevadhaiyae thirumagalae
Dhevadhaiyae thirumagalae
Maanganiyae manamagalae
Maalai soodum gunamagalae

Male : Ae raasaathi rosaa poo
Vaa vaa vaa
Chorus : Thananaa
Male : Adiyae seemaatti poo chutti
Vaa vaa vaa
Chorus : Thananananaa

Male : Pandhalittu parisam pottu
Sondham koodi naal kurikka
Chorus : Pandhalittu parisam pottu
Sondham koodi naal kurikka

Male : Ammi midhithu arundhadhi paarthu
Azhagaaga mangaikku maalai anindhu
Mangala vaathiyam mandhiram muzhanga
Manjal kayiru mani kazhuthil
Yeridum annaal vandhidum vandhidum }
Chorus : Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aa…
Lulululululu

Chorus : Vaan veliyil poo virithu
Kaanbom mudhal iravu
Thaen mozhiyil isai thaan kalandhu
Padippom inaindhirundhu
Vaan veliyil poo virithu
Kaanbom mudhal iravu
Thaen mozhiyil isai thaan kalandhu
Padippom inaindhirundhu

Chorus : Vaanum indha boomiyum
Naanum thandhen seedhanam
Kaiyil vandha poovudal
Kaadhal malar poo vanam
Kannae kaadhal pennae
Kaaman koyil vaasal munnae

Male : Ae raasaathi rosaa poo
Vaa vaa vaa
Chorus : Thananaa
Male : Adiyae seemaatti poo chutti
Vaa vaa vaa
Chorus : Thananananaa

Male : Dhevadhaiyae thirumagalae
Dhevadhaiyae thirumagalae
Maanganiyae manamagalae
Maalai soodum gunamagalae

Male : Ae raasaathi rosaa poo
Vaa vaa vaa
Chorus : Thananaa
Male : Adiyae seemaatti poo chutti
Vaa vaa vaa
Chorus : Thananananaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

குழு : ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா

ஆண் : கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்
குழு : ஹ்ம்ம்ம்…ம்ம் அடடடா
ஆண் : மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்
குழு : ஹ்ம்ம்ம்…ம்ம் அடடடா
ஆண் : தூர இருந்தும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : அருகில் இருப்போம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : தனித்து இருந்தும்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : இணைந்தே இருப்போம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….

குழு : {ஆகாயம் பூப்பந்தல்
அங்கே பொன்னூஞ்சல்
நீ ஆட அதில் நான் ஆட
நேரம் வந்தாட} (2)

குழு : மின்னும் வெள்ளி மீன்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
ஹே எங்கும் இன்பம் பொங்கும்

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
குழு : தனனா
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
குழு : தனனனனனா

குழு : தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
குழு : தனனா
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
குழு : தனனனனனா

ஆண் : பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க
குழு : பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க

ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க
மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில்
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்

குழு : ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…ஆ.
லுலுலுலுலுலு

குழு : வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு
தேன் மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு
தேன் மொழியில் இசை தான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து

குழு : வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப் பூ வனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் கோயில் வாசல் முன்னே

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
குழு : தனனா
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
குழு : தனனனனனா

குழு : தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ
வா வா வா
குழு : தனனா
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி
வா வா வா
குழு : தனனனனனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here