Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Female : Yaerikkarai thottaththilae
Yaezhai vachchu vaazhakkannu
Yaerikkarai thottaththilae
Yaezhai vachchu vaazhakkannu
Thoppaaga maaravillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae

Female : Yaerikkarai thottaththilae
Yaezhai vachchu vaazhakkannu
Thoppaaga maaravillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae

Female : Maalai onnu thanthaanga
Manaiviyinnu sonnaanga
Rasaththi adiyae rasaththi

Female : Maalai onnu thanthaanga
Manaiviyinnu sonnaanga
Rasaththi adiyae rasaththi

Female : Kolamida vaasalilae
Kondu vanthaar koodaiyilae
Kolamida vaasalilae
Kondu vanthaar koodaiyilae
Vaazhum vagai puriyavillaiyae rasaththi
Vedhanaigal theeravillaiyae adi rasaththi
Vedhanaigal theeravillaiyae….

Female : Aandavana thedikittu
Koyilukku poyirunthaen
Rasaththi adiyae rasaththi
Aandavana thedikittu
Koyilukku poyirunthaen
Rasaththi adiyae rasaththi

Female : Aalayaththil dheivamillai
Abalai ennai kaakkavillai
Aalayaththil dheivamillai
Abalai ennai kaakkavillai
Dheivaththukkum irakkammillaiyae rasaththi
Theroda veedhiyillaiyae rasaththi
Theroda veedhiyillaiyae…..

Female : Yaerikkarai thottaththilae
Yaezhai vachchu vaazhakkannu
Thoppaaga maaravillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae adi rasaththi
Kaappaaththa yaarumillaiyae….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே
ஏழை வச்ச வாழக்கன்னு
ஏரிக்கரை தோட்டத்திலே
ஏழை வச்ச வாழக்கன்னு
தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே…..

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே
ஏழை வச்ச வாழக்கன்னு
தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே…..

பெண் : மாலை ஒன்னு தந்தாங்க
மனைவியின்னு சொன்னாங்க
ராசாத்தி அடியே ராசாத்தி

பெண் : மாலை ஒன்னு தந்தாங்க
மனைவியின்னு சொன்னாங்க
ராசாத்தி அடியே ராசாத்தி

பெண் : கோலமிட வாசலிலே
கொண்டு வந்தார் கூடையிலே
கோலமிட வாசலிலே
கொண்டு வந்தார் கூடையிலே
வாழும் வகை புரியவில்லையே ராசாத்தி
வேதனைகள் தீரவில்லையே அடி ராசாத்தி
வேதனைகள் தீரவில்லையே…….

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே
ஏழை வச்ச வாழக்கன்னு
தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே…..

பெண் : ஆண்டவன தேடிக்கிட்டு
கோயிலுக்கு போயிருந்தேன்
ராசாத்தி அடியே ராசாத்தி
ஆண்டவன தேடிக்கிட்டு
கோயிலுக்கு போயிருந்தேன்
ராசாத்தி அடியே ராசாத்தி

பெண் : ஆலயத்தில் தெய்வமில்லை
அபலை என்னை காக்கவில்லை
ஆலயத்தில் தெய்வமில்லை
அபலை என்னை காக்கவில்லை
தெய்வத்துக்கும் இரக்கமில்லையே ராசாத்தி
தேரோட வீதியில்லையே ராசாத்தி…
தேரோட வீதியில்லையே…….

பெண் : ஏரிக்கரை தோட்டத்திலே
ஏழை வச்ச வாழக்கன்னு
தோப்பாக மாறவில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே அடி ராசாத்தி
காப்பாத்த யாருமில்லையே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here