Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Hoo hooo hooo ooo ooo ooo
Yaerikkarai orathilae
Ettu vaeli nilamirukku
Ettu vaeli nilathilaeyum
Enna vaithaal thoppaagum

Male : Yaerikkarai orathilae
Ettu vaeli nilamirukku
Ettu vaeli nilathilaeyum
Enna vaithaal thoppaagum

Female : Vaazhai vaithaal thoppaagum
Manjal vaithaal pinju vidum
Aazhamaaga uzhudhu vaithaal
Athanaiyum ponnaagum

Female : Vaazhai vaithaal thoppaagum
Manjal vaithaal pinju vidum
Aazhamaaga uzhudhu vaithaal
Athanaiyum ponnaagum

Male : Thenpurathu cheemaiyilae
Then kumari kadal irukku
Thenpurathu cheemaiyilae
Then kumari kadal irukku
Kumari kadal moozhgi vandhaal
Kodaiyilae enna varum
Kumari kadal moozhgi vandhaal
Kodaiyilae enna varum

Female : Saram saramaai muthu varum
Thani pavalam saerndhu varum
Saram saramaai muthu varum
Thani pavalam saerndhu varum

Female : Kumariyudan kalandhu vittaal
Kudumbathilum aasai varum
Kumariyudan kalandhu vittaal
Kudumbathilum aasai varum

Male : Yaerikkarai orathilae
Ettu vaeli nilamirukku

Female : Aazhamaaga uzhudhu vaithaal
Athanaiyum ponnaagum

Male : Kaalam indru kaniyum endru
Kanavu kandu vandhu vitten
Kaalam indru kaniyum endru
Kanavu kandu vandhu vitten

Male : Kanda kanaa palikkaadho
Kadhavu indru thirakkaadho
Kanda kanaa palikkaadho
Kadhavu indru thirakkaadho

Female : Ninaithu vittaal nadakkaadho
Nerungi vittaal pirakkaadho
Ninaithu vittaal nadakkaadho
Nerungi vittaal pirakkaadho
Manathinilae mudithu vittaal
Vazhikkadhavum thirakkaadho

Male : Yaerikkarai orathilae
Ettu vaeli nilamirukku

Female : Aazhamaaga uzhudhu vaithaal
Athanaiyum ponnaagum

Both : Yaerikkarai orathilae
Ettu vaeli nilamirukku
Aazhamaaga uzhudhu vaithaal
Athanaiyum ponnaagum

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓஒ
ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்

ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்

பெண் : வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

பெண் : வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

ஆண் : தென் புறத்துச் சீமையிலே
தென் குமரிக் கடல் இருக்கு
தென் புறத்துச் சீமையிலே
தென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்

பெண் : சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்

பெண் : குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்

ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு

பெண் : ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

ஆண் : காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்
காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்

ஆண் : கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ

பெண் : நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ

ஆண் : ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு

பெண் : ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

இருவர் : ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here