Singers : Abubakkar M and Visali Rajaram

Music by : Abubakkar M

Lyrics by : Poovarasu Thangaraj

Male : En anbae kaadhalae
Ennalum maaradhae
Kayam thandha kaadhalae
Kayamadhu maaradhae

Male : Mudindha kadhaigal ketta pinnum
Unnai ullam vendudhae
Un kaigal thandha veppam
Kaaichalaaga maaruthae

Male : Kaadhal oru kannadiyaai
Irudhiyil udainthu pogudhae
Kadhal oru kaathadiyaai
Dhoora vilagiyae poguthae

Male : Kaadhal oru nilavoliyaai
Siru poluthil poguthae
Kaadhal oru neer veezhchiyaai
Kaneerum aruviyaai aagudhae

Male : Vali koodudhae uyir pogudhae
Vali koodudhae uyir pogudhae
Pogudhae pogudhae pogudhae
Pogudhae pogudhae pogudhae
Pogudhae pogudhae

Male : Kangalaal kaanal nerai
Parpadhum paarvaiyaalae
Kannathil vilum neerai
Erpadhum kaadhalaalae

Female : Kangal kaadhal niraindhu
Uruguthae pirivalae
Kannathil ooindha mutham
Kaaindhadhae ninaivaale

Male : Nee dhooram pogaiyil
En uyirum vilagudhadi
En uyirai thedaiyil
Nee ingu illaiyadi

Male : Kaadhal oru nilavoliyaai
Siru poluthil poguthae
Kaadhal oru neer veezhchiyaai
Kaneerum aruviyaai aagudhae

Male : Un viral idaiyae
Oru viral varudum
Un idhazh idaiyae
Oru meesai varudum

Male : Un kaigal ullae
Oru udal thazhuvum
Avai yaavum enadhillai endraal
Un manam yerkkuma
Anbae anbae anbae anbae…(2)

Female : Nee irukkum indha idathil
Ver oruvan irundhaal
En manam thangadhada
Udal yerkkadhada
En uyir irukadhada
En uyir irukadhada
Kaadhala kaadhala

Female : Kaadhal oru kannadiyaai
Irudhiyil udainthu pogudhae
Kadhal oru kaathadiyaai
Dhoora vilagi poguthae

Female : Kaadhal oru nilavoliyaai
Siru poluthil poguthae
Kaadhal oru neer veezhchiyaai
Kaneerum aruviyaai aagudhae

Female : Vali koodudhae uyir pogudhae
Vali koodudhae uyir pogudhae
Male : Pogudhae pogudhae pogudhae
Pogudhae pogudhae pogudhae
pogudhae pogudhae

பாடகர்கள் : அபூபெக்கர் எம் மற்றும் விஷாலி ராஜாராம்

இசை அமைப்பாளர் : அபூபெக்கர் எம்

பாடல் ஆசிரியர் : பூவரசு தங்கராஜ்

ஆண் : என் அன்பே காதலே
எந்நாளும் மாறாதே
காயம் தந்த காதலே
காயமது மாறாதே

ஆண் : முடிந்த கதைகள் கேட்ட பின்பும்
உன்னை உள்ளம் வேண்டுதே
உன் கைகள் தந்த வெப்பம்
காய்ச்சலாக மாறுதே

ஆண் : காதல் ஒரு கண்ணாடியாய்
இறுதியில் உடைந்து போகுதே
காதல் ஒரு காத்தாடியாய்
தூர விலகிப் போகுதே

ஆண் : காதல் ஒரு நிலவொளியாய்
சிறு பொழுதில் போகுதே
காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய்
கண்ணீரும் அருவியாய் ஆகுதே

ஆண் : வலி கூடுதே உயிர் போகுதே
வலி கூடுதே உயிர் போகுதே
போகுதே போகுதே போகுதே
போகுதே போகுதே போகுதே
போகுதே போகுதே

பெண் : கண்களால் கானல் நீரை
பார்ப்பதும் பார்வையாலே
கண்ணத்தில் வீழும் நீரை
ஏற்பதும் காதலாலே

ஆண் : கண்கள் காதல் நிறைந்து
உருகுதே பிரிவாலே
கண்ணத்தில் ஓய்ந்த முத்தம்
காய்ந்ததே நினைவாலே

ஆண் : நீ தூரம் போகையில்
என் உயிரும் விலகுதடி
என் உயிரை தேடையில்
நீ இங்கு இல்லையடி

ஆண் : காதல் ஒரு நிலவொளியாய்
சிறு பொழுதில் போகுதே
காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய்
கண்ணீரும் அருவியாய் ஆகுதே

ஆண் : உன் விரல் இடையே
ஒரு விரல் வருடும்
உன் இதழ் இடையே
ஒரு மீசை வருடும்

ஆண் : உன் கைகள் உள்ளே
ஒரு உடல் தழுவும்
அவை யாவும் எனதில்லை என்றால்
உன் மனம் ஏற்குமா
அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே

பெண் : நீ இருக்கும் இந்த இடத்தில்
வேறொருவன் இருந்தால்
என் மனம் தாங்காதடா
உடல் ஏற்காதடா
உன் உயிர் இருக்காதடா
உன் உயிர் இருக்காதடா
காதலா காதலா காதலா

பெண் : காதல் ஒரு கண்ணாடியாய்
இறுதியில் உடைந்து போகுதே
காதல் ஒரு காத்தாடியாய்
தூர விலகிப் போகுதே

பெண் : காதல் ஒரு நிலவொளியாய்
சிறு பொழுதில் போகுதே
காதல் ஒரு நீர் வீழ்ச்சியாய்
கண்ணீரும் அருவியாய் ஆகுதே

பெண் : வலி கூடுதே உயிர் போகுதே
வலி கூடுதே உயிர் போகுதே
ஆண் : போகுதே போகுதே போகுதே
போகுதே போகுதே போகுதே
போகுதே போகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here