Singers : Ilayaraja, S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Chorus : Sa ri ga ma pa dha ni saa….
Sa ri ga ma pa dha ni saa….
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthanannaa
Thanthana naathinam thanthaana
Thanthaana thanathaana
Thanthana naathinamnnaa
Thanthana naathinam thanthaana
Thanthaana thanathaana thanthana naathinam
Thanthana naathinamnnaa

Female : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..
Chorus : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..
Female : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram
Female : Thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram

Female : Oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram

Chorus : ……………….

Female : Velli malaiyila thaenaruvi
Chorus : Thaenaruvi…. thaenaruvi.. thaenaruvi… thaenaruvi
Female : Vaeppa maraththila poonguruvi
Chorus : Poonguravi…..poonguruvi…..poonguruvi….poonguruvi

Female : Velli malaiyila thaenaruvi
Vaeppa maraththila poonguruvi
Vaazhai ilaiyila odura kaaththu
Aadura kooththu kaanalaiyo

Female : Azhagu peththa cholaiyilae
Nerunji mullal veligalaam
Chorus : Azhagu peththa cholaiyilae
Nerunji mullal veligalaam

Female : Senduga melae vanduga vanthu
Undathu thenai bodhaiyilae
Anantham thaanae pogaiyilae

Female : Yaeriyilae….
Chorus : Yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram

Female : Oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Chorus : ……………..

Female : Alli kulaiththila thamaraiyaam
Chorus : Thamaraiyaam…..thamaraiyaam
Thamaraiyaam…..thamaraiyaam
Female : Mullai kodiyilae shenbagamaam
Chorus : Shenbagamaam……shenbagamaam
Shenbagamaam……shenbagamaam

Female : Alli kulaiththila thamaraiyaam
Mullai kodiyilae Shenbagamaam
Thennai maraththilae maangaai thedum
Madaiyan sonnaan kettukkodaa

Female : Valarnthu vitta vaaththukkalae
Odura pakkam odungalaen
Chorus : Valarnthu vitta vaaththukkalae
Odura pakkam odungalaen
Female : Vanthathu maalai kaalaiyilae
Sendrathu megam bhoomiyilae
Sendrathu megam bhoomiyilae

Female : Yaeriyilae….
Chorus : Yaeriyilae…..yaeriyilae…..

Female : Yaeriyilae elantha maram
Thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram
Female : Thangachchi vaichcha maram

Female : Oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram
Chorus : Vachcha maram oru kaayumilla poovumilla
Un thangachchi vaichcha maram

Female : Yaeriyilae…..yaeriyilae…..yaeriyilae…..

பாடகர்கள் : இளையராஜா, எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

குழு : ஸ ரி க ம ப தா நி ஸா ………
ஸ ரி க ம ப தா நி ஸா ………
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தனன்னா
தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான
தந்தன நாதினம்ன்னா
தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான
தந்தன நாதினம் தந்தன நாதினம்ன்னா…..

பெண் : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….
குழு : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….
பெண் : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….

பெண் : ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்
பெண் : தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்

குழு : …………………………..

பெண் : வெள்ளி மலையில தேனருவி……
குழு : தேனருவி…தேனருவி…தேனருவி…தேனருவி…
பெண் : வேப்ப மரத்தில பூங்குருவி…….
குழு : பூங்குருவி …….பூங்குருவி……பூங்குருவி…….பூங்குருவி…….

பெண் : வெள்ளி மலையில தேனருவி……
வேப்ப மரத்தில பூங்குருவி…….
வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலையோ

பெண் : அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்
குழு : அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்

பெண் : செண்டுக மேலே வண்டுக வந்து
உண்டது தேனைப் போதையிலே
ஆனந்தம் தானே போகையிலே

பெண் : ஏரியிலே………
குழு : ஏரியிலே……..ஏரியிலே…….

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்

பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

குழு : ………………………

பெண் : அல்லிக் குளத்தில தாமரையாம்……..
குழு : தாமரையாம்……..தாமரையாம்……..
தாமரையாம்……..தாமரையாம்……..
பெண் : முல்லைக் கொடியிலே செண்பகமாம்…….
குழு : செண்பகமாம்…….செண்பகமாம்…….
செண்பகமாம்…….செண்பகமாம்…….

பெண் : அல்லிக் குளத்தில தாமரையாம்……..
முல்லைக் கொடியிலே செண்பகமாம்…….
தென்னை மரத்தில மாங்காய் தேடும்
மடையன் சொன்னான் கேட்டுக்கோடா

பெண் : வளர்ந்து விட்ட வாத்துகளே
ஓடுற பக்கம் ஒடுங்களேன்
குழு : வளர்ந்து விட்ட வாத்துகளே
ஓடுற பக்கம் ஒடுங்களேன்
பெண் : வந்தது மாலை காலையிலே
சென்றது மேகம் பூமியிலே
சென்றது மேகம் பூமியிலே

பெண் : ஏரியிலே……..
குழு : ஏரியிலே……..ஏரியிலே…….

பெண் : ஏரியிலே எலந்த மரம்
தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம்

பெண் : தங்கச்சி வைச்ச மரம்
பெண் : ஒரு காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்
குழு : வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல
உன் தங்கச்சி வைச்ச மரம்

பெண் : ஏரியிலே……..ஏரியிலே…….ஏரியிலே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here