Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Yerudhae sruthi yerudhae
Sugam meerudhae unakku
Maarudhae thadumaarudhae
Manam podudhae kanakku
Munaalum pinaalum sangeetham thaan ada
Eppodhum sandhosam thaan
Kalyanam aagatha pondaatti thaan ada
Unnoda kannatti thaan

Female : Yerudhae sruthi yerudhae
Sugam meerudhae unakku
Maarudhae thadumaarudhae
Manam podudhae kanakku

Female : Vaadadha vazhaiyilla
En polae yaarum illa paaya podavaa
Naan aakkadha sorum illa
Paakkadha oorumilla neeyum koodavaa

Female : Jooraana ezhamala
Poovaana solamala naeril paarkkava
Thaeraana dhegathila aaradha mogathila
Aaadi paarkkava
Ellorum pudhu maappilla
Naan thaane ippa toppula
Ellorum pudhu maappilla
Naan thaane ippa toppula

Female : Rojapoo mulla thottu paartha
Valikkadho
Raasavae enna katti paakka pudikaathoo
Naan paadum raagam yaerum yaerum haei

Female : Yerudhae sruthi yerudhae
Sugam meerudhae unakku
Maarudhae thadumaarudhae
Manam podudhae kanakku

Female : Dhesathi dhesamulla raasthi
Raasanukku aasai aanava
Naan pesadha baasha illa
Ingaedhum osiyilla raasi aanava

Femlae : Yeradha maedaiyilla podatha aadaiyilla
Kodi kodi thaan
Paadatha raagam illa podaatha thaalam illa
Jodiyoda thaan

Female : Naan pogum paadha maarala
Veredhum ippa thonala
Naan pogum paadha maarala
Veredhum ippa thonala
Raasathi istapattu kaetta tharavenum
Raavellam kappam katta neeyum varavenum
Naan kooda theerum mogam thaagam haei

Female : Yerudhae sruthi yerudhae
Sugam meerudhae unakku
Maarudhae thadumaarudhae
Manam podudhae kanakku
Munaalum pinaalum sangeetham thaan ada
Eppodhum sandhosam thaan
Kalyanam aagatha pondaatti thaan ada
Unnoda kannatti thaan

Female : Yerudhae sruthi yerudhae
Sugam meerudhae unakku
Maarudhae thadumaarudhae
Manam podudhae kanakku

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு
முன்னாலும் பின்னாலும் சங்கீதம்தான் அட
எப்போதும் சந்தோஷம்தான்
கல்யாணம் ஆகாத பொண்டாட்டிதான் அட
உன்னோட கண்ணாட்டிதான்

பெண் : ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு…

பெண் : வாடாத வாழையில்ல
என் போல யாருமில்ல பாயப் போடவா
நான் ஆக்காத சோறுமில்ல
பாக்காத ஊருமில்ல நீயும் கூடவா

பெண் : ஜோரான ஏலமல பூவான சோலமல
நேரில் பாக்கவா
தேரான தேகத்தில ஆறாத மோகத்தில
ஆடிப் பாக்கவா
எல்லாரும் புது மாப்பிள்ள நான்தானே இப்ப டாப்புல
எல்லாரும் புது மாப்பிள்ள நான்தானே இப்ப டாப்புல

பெண் : ரோஜாப்பூ முள்ளத் தொட்டுப் பாத்தா
வலிக்காதோ
ராசாவே என்னத் கட்டிப் பாக்க புடிக்காதோ
நான் பாடும் ராகம் ஏறும் ஏறும் ஹேய்……

பெண் : ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு

பெண் : தேசாதி தேசமுள்ள
ராசாதி ராசனுக்கும் ஆசை ஆனவ
நான் பேசாத பாஷ இல்ல
இங்கேதும் ஒசியில்ல ராசி ஆனவ

பெண் : ஏறாத மேடையில்ல போடாத ஆடையில்ல
கோடி கோடிதான்
பாடாத ராகமில்ல போடாத தாளமில்ல
ஜோடியோடதான்

பெண் : நான் போகும் பாத மாறல
வேறேதும் இப்ப தோணல
ராசாத்தி இஷ்டப்பட்டு கேட்டா தரவேணும்
ராவெல்லாம் கப்பம் கட்ட நீயும் வரவேணும்
நான் கூட தீரும் மோகம் தாகம் ஹேய்…

பெண் : ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு
முன்னாலும் பின்னாலும் சங்கீதம்தான் அட
எப்போதும் சந்தோஷம்தான்
கல்யாணம் ஆகாத பொண்டாட்டிதான் அட
உன்னோட கண்ணாட்டிதான்

பெண் : ஏறுதே ஸ்ருதி ஏறுதே
சுகம் மீறுதே உனக்கு
மாறுதே தடுமாறுதே
மனம் போடுதே கணக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here