Singer : B. Vasantha

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Yesunathar pesinaal avar enna pesuvaar
Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar
Yesunathar pesinaal avar enna pesuvaar
Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

Female : Paavigalae paavigale ungal paadhaiyai paarungal
Parvaiyilae paluthu vandhaal devanai kelungal
Paavigalae paavigale ungal paadhaiyai paarungal
Parvaiyilae paluthu vandhaal devanai kelungal
Thirumanangal yaavaiyumae sorgathil uruvaagum
Serpadhuvum piripadhuvum devanin vidhiyaagum
Serpadhuvum piripadhuvum devanin vidhiyaagum

Female : Yesunathar pesinaal avar enna pesuvaar
Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

Female : Oru vazhiyai maruvazhiyaal maraippadhu vidhiyaagum
Idhai unarthuvathae naan irukkum siluvaiyin adaiyaalam
Oru vazhiyai maruvazhiyaal maraippadhu vidhiyaagum
Idhai unarthuvathae naan irukkum siluvaiyin adaiyaalam
Siluvaiyilae manadhu vaithaal sindhanai thelivagum
Sindhaiyilae amaidhi vandhaal vandhadhu sugam aagum
Sindhaiyilae amaidhi vandhaal vandhadhu sugam aagum

Female : Yesunathar pesinaal avar enna pesuvaar
Ezhai nenjam amaidhi kolla enna kooruvaar

பாடகி : பி. வசந்தா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

பெண் : பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையை பாருங்கள்
பார்வையிலே பழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்

பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

பெண் : ஒரு வழியை மறுவழியால் மறைப்பது விதியாகும்
இதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
ஒரு வழியை மறுவழியால் மறைப்பது விதியாகும்
இதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

பெண் : ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here