Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Yethaiyo ninaithathu
Edhuvo nadanthathu
Manamo thavithathu
Samaiyam ippo kidaithathu
Pudhu vadivam koduthathu
Varavu suganthan
Uravu manamthan
Muduvu jayamthan
Adhu indrae thodanguthu

Female : Yethaiyo ninaithathu
Edhuvo nadanthathu
Manamo thavithathu
Samaiyam ippo kidaithathu
Pudhu vadivam koduthathu
Varavu suganthan
Uravu manamthan
Muduvu jayamthan
Adhu indrae thodanguthu

Female : Indha idamae sondha idamthan
Indha idamae sondha idamthan
Naam irundha irupai
Marandhu sirikavae
Manam inaindhu virundhai
Arundhi rasikavae
Idhai unarndhu enai kalandhu
Mei inbam kodukava

Female : Yethaiyo ninaithathu
Edhuvo nadanthathu
Manamo thavithathu
Samaiyam ippo kidaithathu
Pudhu vadivam koduthathu
Varavu suganthan
Uravu manamthan
Muduvu jayamthan
Adhu indrae thodanguthu

Female : Osai adangum aasai thodangum
Osai adangum aasai thodangum
Pudhu unarchi vizhithu
Malarchi adainthidum
Adhu valarchi migundhu
Kilarchi koduthidum
Navarasathil oru rasathai
Malar manjam alithidum

Female : Yethaiyo ninaithathu
Edhuvo nadanthathu
Manamo thavithathu
Samaiyam ippo kidaithathu
Pudhu vadivam koduthathu
Varavu suganthan
Uravu manamthan
Muduvu jayamthan
Adhu indrae thodanguthu

பாடகி :  பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : எதையோ நினைத்தது
எதுவோ நடந்தது
மனமோ தவித்தது……
சமயமிப்போ கிடைத்தது
புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்
உறவு மணம்தான்
முடிவு ஜெயம்தான்………
அது இன்றே தொடங்குது….

பெண் : எதையோ நினைத்தது
எதுவோ நடந்தது
மனமோ தவித்தது……
சமயமிப்போ கிடைத்தது
புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்
உறவு மணம்தான்
முடிவு ஜெயம்தான்………
அது இன்றே தொடங்குது….

பெண் : இந்த இடமே சொந்த இடம்தான்..(2)
நாம் இருந்த இருப்பை மறந்து சிரிக்கவே
மனம் அணைந்து விருந்தை அருந்தி ரசிக்கவே…
இதை உணர்ந்து எனைக் கலந்து
மெய்யின்பம் கொடுக்கவா…

பெண் : எதையோ நினைத்தது
எதுவோ நடந்தது
மனமோ தவித்தது……
சமயமிப்போ கிடைத்தது
புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்
உறவு மணம்தான்
முடிவு ஜெயம்தான்………
அது இன்றே தொடங்குது….

பெண் : ஓசை அடங்கும் ஆசை தொடங்கும்..(2)
புது உணர்ச்சி விழித்து மலர்ச்சி அடைந்திடும்
அது வளர்ச்சி மிகுந்து கிளர்ச்சி கொடுத்திடும்
நவரசத்தில் ஒரு ரசத்தை மலர்மஞ்சம் அளித்திடும்…..

பெண் : எதையோ நினைத்தது
எதுவோ நடந்தது
மனமோ தவித்தது……
சமயமிப்போ கிடைத்தது
புது வடிவம் கொடுத்தது

பெண் : வரவு சுகந்தான்
உறவு மணம்தான்
முடிவு ஜெயம்தான்………
அது இன்றே தொடங்குது….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here